கால்பந்தாட்ட மேம்பாட்டுக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

(நெவில் அன்­தனி) இலங்­கையில் கால்­பந்­தாட்ட விளை­யாட்டை உய­ரிய நிலைக்குக் கொண்டு செல்ல அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பகி­ரங்க அழைப்பு விடுத்தார். ரஷ்­யாவில் இவ் வருடம் நடுப்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியை முன்­னிட்டு சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளன (பீபா– FIFA) உலகக் கிண்ணம் தனது உலக வலத்தை இலங்­கையில் ஆரம்­பித்­தது. இலங்­கைக்கு நேற்­று­முன்­தினம் இரவு கொண்­டு­வ­ரப்­பட்ட பீபா உலகக் கிண்ணம், ஜனா­தி­பதி மாளி­கையில் வைத்து ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால […]

வெள்­ள­வத்­தையில் ரயிலால் மோதப்­பட்டு வவு­னி­யாவைச் சேர்ந்த பெண் உயி­ரி­ழப்பு!

(எஸ்.கே.) வவு­னியா செல்­வ­தற்­காக தனது ஏழு வயது மக­னுடன் வெள்­ள­வத்தை ரயில் நிலைய பய­ணிகள் மேடை­யி­லி­ருந்து ரயில் ஒன்றில் ஏற முயன்ற பெண் ஒருவர் ரயிலால் மோதுண்டு உயி­ரி­ழந்­துள்­ள­தாக வெள்­ள­வத்தை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். நேற்று முன்­தினம் 23 ஆம் திகதி அதி­காலை 5.30 மணி­ய­ளவில் கல்­கி­ஸை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கி சென்று கொண்­டி­ருந்த ரயிலால் மோதப்­பட்டே இவர் உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ரயில் நிலைய பய­ணிகள் மேடை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் செல்­ல­வி­ருந்த ரயிலில் ஏறு­வ­தற்கு முற்­பட்­ட­போதே அந்த ரயிலில் மோதுண்டு […]

14 வயதான சிறுமியை பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி 20 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த நபர்களுக்குச் சிறை

14 வய­தான சிறு­மியை தடுத்து வைத்து பல­வந்­த­மாக விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­திய இளை­ஞர்கள் மூவ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 5 முதல் 8 வரு­ட­காலம் வரை­யான சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. இங்­கி­லாந்தின் மத்­திய பிராந்­திய நக­ரான கோவென்­ரியைச் சேர்ந்த ஜெக் கெய்ன்ஸ் (21) பிரெண்டன் ஷார்ப்ளஸ் (20), ஜெக் மெக்­கி­னலி (21) ஆகி­யோ­ருக்கே சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஜெக் கெய்ன்ஸ், பிரெண்டன் ஷார்ப்ளஸ், ஜெக் மெக்கினலி உற­வினர் வீடொன்­றி­லி­ருந்து காணாமல் போன 14 வய­தான சிறு­மியை இவர்கள் மூவரும் தடுத்து வைத்து, படம்­பி­டித்து, […]

1971 : இடி அமீன், உகண்டாவின் ஜனாதிபதியானார்

வரலாற்றில் இன்று… ஜனவரி – 25   1498 : போர்த்­துக்­கீச நாடுகாண் பயணி, வாஸ்­கோட காமா தென்­கி­ழக்கு ஆபி­ரிக்­காவை அடைந்தார். 1755 : மொஸ்கோ பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1881 : தோமஸ் ஆல்வா எடிசன், அலெக்­சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரி­யண்டல் டெலிபோன் கம்­பெனி என்ற நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தனர். 1882 : வேல்ஸ் இள­வ­ர­சர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் இலங்­கைக்கு வந்­தனர். 1890 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நெல்லி பிளை எனும் பெண் […]

புத்­தளம் பாலா­வியில் பெண்ணின் கொலை தொடர்பில் கைதான சந்­தேக நபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல்: பணம், நகைகள், கத்தி மீட்பு!

(முஹம்மட் ரிபாக்) புத்­தளம் பாலாவி ரத்­மல்­யாய பகு­தியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்­ணொ­ருவர் கழுத்து வெட்­டப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நான்கு இளை­ஞர்­க­ளையும் எதிர்­வரும் பெப்­ர­வரி 7ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் மாவட்ட நீதி­மன்ற நீதிவான் நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை புத்­தளம் பாலாவி ரத்­மல்­யாய 8ஆம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த 61 வய­தான பெண் ஒருவர் கழுத்து வெட்­டப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டார். இந்தப் படு­கொலை சம்­ப­வத்­தை­ய­டுத்து புத்­தளம் […]