தென் கொரிய வைத்தியசாலையில் தீ: 41 பேர் பலி

தென் கொரிய தலைநகர் சியோலிலுள்ள வைத்தியசாலையொன்றில், ஏற்பட்ட தீ விபத்தினால் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மீர்யாங் நகரிலுள்ள இவ்வைத்தியசாலையில் இன்று காலை இத்தீவிபத்து ஏற்பட்டது. வைத்திசாலையின் அவசர சேவை அறையொன்றில் இத் தீ ஆரம்பித்து ஏனைய பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவ ஆரம்பித்தபோது, 6 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலையிலும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையிலும் சுமார் 200 பேர் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் 41 பேர் இறந்துள்ளதுடன் சுமார் 70 […]

நாய்­களால் வேட்­டை­யா­டப்­பட்ட விலங்­கு­களின் இறைச்­சியை சீன உண­வ­கங்­க­ளுக்கு விநி­யோகம் செய்த மூவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) நாய்­களை ஈடு­ப­டுத்தி வன­வி­லங்­கு­களை வேட்­டை­யாடி அவற்றை இறைச்­சி­யாக்கி சீன உண­வ­கங்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்த சந்­தேக நபர்கள் மூவரை கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு கிடைத்த  தக­வ­லொன்­றுக்­க­மைய மேற்கொள் ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போதே நாத்­தாண்­டியா – பண்­டா­ர­நா­யக்­க­புர பிர­தேசத்திலுள்ள குறித்த இறைச்சி தயா­ரிப்பு நிலை­யத்­தினை சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர். பண்­டா­ர­நா­யக்­க­புர பிர­தே­சத்­தி­லுள்ள வனப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து இச்­சந்­தே­க­ந­பர்கள் குறித்த விலங்­கு­களை வேட்­டை­யா­டி­யுள்­ள­தா­கவும், அவ்­வாறு வேட்­டை­யா­டப்­பட்ட சுமார் 22 கிலோ­கிராம் நிறைக்­கொண்ட முள்­ளம்­பன்றி மற்றும் 1 கிலோ­கிராம் நிறை­யு­டைய ஆமை […]

முல்­லைத்­தீவு வீடொன்றில் 288 வாக்­கா­ளர் அட்­டைகள்; தபால் ஊழியர், வீட்டு உரி­மை­யாளர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு, தேராவில் பிர­தேச வீடொன்றில் பெருந்­தொ­கை­யான உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டை­க­ளுடன் இருவர் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சேகர தெரி­வித்தார்.   புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றுப் பிற்­பகல் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னையின் போதுபோது, தேராவில் பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்து 288 வாக்­காளர் அட்­டைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­துடன் அவ்­வீட்டின் உரி­மை­யா­ளரும் தபால் விநி­யோக ஊழியர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் 58, 40 வய­து­க­ளை­யு­டைய […]

ஊவா மாகாண சபைக்கு முன்­பாக மோதல் ; உறுப்­பினர் கணே­ச­மூர்த்தி உட்­பட மூவர் காயம்! அமைச்சர் ஹரீன் – முதல்வர் தஸ­நா­யக்க வாக்­கு­வாதம்!!

(ரெ.கிறிஷ்­ண­காந், எம். செல்­வ­ராஜா) ஊவா மாகாண சபைக்கு முன்­பாக நேற்­றுக்­காலை இடம்­பெற்ற மோதல் சம்­ப­வத்தில் காய­ம­டைந்த ஊவா மாகாண சபை உறுப்­பினர் ஏ. கணே­ச­மூர்த்தி உட்­பட மூவர் பதுளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பதுளை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். நேற்று முன்­தினம் ஊவா மாகாணத் தமிழ்க் கல்­வி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட மாகாண அமைச்சர் செந்தில் தொண்­ட­மானை வர­வேற்­ப­தற்­காக அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் சிலர் நேற்­றுக்­காலை ஊவா மாகாண சபைக்கு முன்­பாக திரண்­டி­ருந்­தனர். அதன்­போ­து, நேற்­றுக்­காலை மாகாண சபை அமர்­வு­களில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஐக்­கிய தேசி­யக்­கட்சி […]

யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி இன்று ஆரம்பம்

யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி 2018, ( Jaffna International Trade Fair 2018    ) இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் 28 ஆம் திக­தி­வரை யாழ். மாந­கர சபை மைதா­னங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது. ஒன்­ப­தா­வது தட­வை­யாக இடம்­பெ­ற­வுள்ள இந்த வரு­டாந்த நிகழ்வு, உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்கள் சந்­திக்கும் ஒரு முக்­கி­ய­மான கள­மாக அமை­ய­வுள்­ள­மையால், “வடக்குக்கான நுழை­வாயில் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. மிகவும் துரி­த­மாக வளர்ச்­சி­கண்டு வரு­கின்ற வட தீப­கற்­பத்தில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் ஒரே இடத்தில் பெற்­றுக்­கொள்ள […]