காத்தான்குடியில் மக்கள் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைப்பு

(காங்கேயனோடை நிருபர், மட்டு.சோபா) காத்­தான்­கு­டியில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தேர்தல் அலு­வ­லகம் ஒன்று தீ வைக்­கப்­பட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. காத்­தான்­குடி நகர சபை தேர்­தலில் 7 ஆம் வட்­டா­ரத்­துக்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் சார்பில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் ஊட­க­வி­ய­லாளர் ரீ.எல்.ஜௌபர்­கானின் பிர­சார அலு­வ­ல­கமே தீ வைக்­கப்­பட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று­அ­திகாலை இச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து அங்கு சென்ற காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரிகஸ்­தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸார் […]

90ஆவது ஒஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் அறிவிப்பு: சிறந்த இயக்­குநர் பட்­டி­யலில் நடிகை க்ரேடா கெர்விக்

2017 ஆம் ஆண்டு வெளி­யான திரைப்­ப­டங்­க­ளுக்­கான ஒஸ்கார் விரு­துக­ளுக்­கு­ரிய பரிந்­துரைப் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 90 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் மார்ச் 4 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­ழாவின் விரு­து­க­ளுக்­கான பரிந்­து­ரைப்­பட்­டியல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. பிரி­யங்கா சோப்ரா, ரோசா­ரியோ டாசன், ரெபெல் வில்சன், மிஷெல் யோ உள்­ளிட்டோர் அறி­வித்­தனர். இப்­பட்­டி­யலில் ஷேப் ஒவ் தி வோட்டர் திரைப்­படம் 13 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. மெக்­ஸி­கோவில் பிறந்த குய்­லெர்மோ டெல் டோரோ […]