தேசிய மட்டத்திலான அபிவிருத்திப்பணிகளை கிராம பிரதேசங்களுக்கும் கொண்டுசெல்வதே எமது திட்டம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

(க.கிஷாந்தன்) தேசிய மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­படும் அபி­வி­ருத்திப் பணி­களை கிராம மட்­டத்­துக்கு கொண்டு செல்­வதே எமது திட்டம். அந்த அடிப்­ப­டையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பாரிய அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் பொக­வந்­த­லாவ நகரை சுற்­றுலா நக­ர­மாக மாற்­றி­ய­மைப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி சார்பில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் கூட்டம் ஹட்டன் டன்பார் விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து […]

இனிமேல் நல்ல படங்­க­ளில் ­மட்­டுமே நடிப்­­பேன் – தமன்­னா

கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் நல்ல கதை­யம்சமுள்ள படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என்று நடிகை தமன்னா கூறி­யுள்ளார். தமன்னா 12 வரு­டங்­க­ளாக சினி­மாவில் இருக்­கிறார். ‘கல்­லூரி’, ‘படிக்­கா­தவன்’, ‘அயன்’, ‘பையா’, ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘தர்­ம­துரை’ என்று அவர் நடித்த ஹிட் படங்­களின் பட்­டியல் நீள்­கி­றது. பாகு­ப­லியில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­திரம் ஏற்றார். இந்­தியில் வெற்­றி­க­ர­மாக ஓடிய ‘குயின்’ படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்­போது நடித்து வரு­கிறார். இந்தி, தெலுங்கு படங்­களும் கைவசமுள்­ளன. இனிமேல் கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் நல்ல கதை­யம்சம் […]

உலகின் மிக உயரமான ஆணும் மிக குள்ளமான பெண்ணும் சந்திப்பு

உலகின் மிக உயரமான மனிதரான துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசன், உலகின் மிக குள்ளமான பெண்ணான இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்கே ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தில் சந்தித்தனர். எகிப்தின் எல் கீஸா நகரிலுள்ள கீஸா பிரமிட் அடியில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இணைந்து ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தனர். 35 வயதான சுல்தான் கோசன் 8 அடி 2.8 அங்குலம் (251 சென்ரிமீற்றர்) உயரமானவராக விளங்குகிறார். 24 வயதான ஜோதி அம்கே 2 அடி, 06 அங்குலம் […]

யாழில் போதையில் காணப்­பட்ட பொலிஸார், போதையில் வாகனம் செலுத்­தி­ய­தாக கூறி இளைஞர் மீது பழி சுமத்தி நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தாக சட்­டத்­த­ரணி வாதம்! போதையைக் கண்­ட­றியும் பலூனை இளைஞர் ஊதியபோது நிறம் மாறாத நிலையில் பொலிஸார் ஊதிய போதே நிறம் மாறி­ய­தா­கவும் தெரி­விப்பு!

(மயூரன்) மதுபோதையில் காணப்­பட்ட பொலிஸார், இளைஞர் ஒரு­வரை போதையில் வாகனம் செலுத்­தி­ய­தாக பொய்க் குற்­றச்­சாட்டு சுமத்­தி­யுள்­ளார்கள் என சட்­டத்­த­ரணி ஒரு­வரால் யாழ். நீதிவான் நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  யாழ்.நீதிவான் நீதி­மன்றில் வெள்­ளிக்­கி­ழமை, இளைஞர் ஒருவர் மது போதையில் மோட்டார் சைக்­கிள் செலுத்­தினார் என யாழ். பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து குறித்த இளை­ஞரை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர். அதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி தி. கண­தீபன் குற்­றச்­சாட்டை மறுத்­த­துடன், பொலிஸார் மது­போ­தையில் பொய் வழக்கு […]

ஹட்­டனில் தக­ரங்­களை அகற்ற முடி­யா­த­வர்கள் தாங்­களே நக­ரத்தை மாற்றி அமைத்­த­தாக இன்று கூறு­வது வேடிக்கை! – அமைச்சர் பழனி திகாம்­பரம்

(க.கிஷாந்தன்) நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் அதி­க­ரிப்பை நாம் வழங்­கிய வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் நிறை­வேற்­றி­யுள்ளோம். அதே போன்றே ஹட்டன் நகர சபையை மாந­கர சபை­யாக மாற்றும் எமது இலக்­கினை எமது பொதுத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­லேயே தெரி­வித்­துள்ளோம். அது அறி­விப்­பாக மாத்­தி­ர­மல்­லாது நடை­மு­றை­யிலும் செய்யத் தொடங்­கி­விட்டோம். ஹட்டன் நகரை மூடி­யி­ருந்த தக­ரங்­களை அகற்றும் பணி­களை ஆரம்­பித்து விட்டோம். ஆனால், பல ஆண்­டு­கா­ல­மாக இந்த தக­ரத்தை மாற்ற முடி­யா­தி­ருந்­த­வர்கள் தாங்­களே நக­ரத்தை மாற்­றி­ய­மைத்­த­தாக இன்று கூறு­வது வேடிக்­கை­யா­னது என மலை­நாட்டு […]