செக்ஸ் பட நடி­கை­யுடன் பாலியல் உறவு கொண்­டாரா டொனால்ட் ட்ரம்ப்? விட­யத்தை மூடி மறைப்­ப­தற்­காக பணம் வழங்­கி­ய­தா­கவும் செய்தி; அமெ­ரிக்­காவில் பர­ப­ரப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என பாலியல் பட நடிகை ஒருவர் அளித்த செவ்வி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஸ்டோர்மி டேனியல்ஸ் எனும் பெண்ணே தன்­னுடன் டொனால்ட் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்­டா­ரென செவ்வி அளித்­துள்ளார். மேற்­படி பெண்­ணுக்கு டொனால்ட் ட்ரம்ப் தரப்­பினால் 130,000 டொலர் வழங்­கப்­பட்­ட­தாக அமெ­ரிக்க பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 2016 நவம்பர் 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்று, 2017 […]

தபால்மூல வாக்களிப்பின்போது தான் புள்ளடியிட்ட வாக்குச் சீட்டை பேஸ்புக்கில் பதிவேற்றுவதற்காக தொலைபேசியில் படம்பிடித்த ஆசிரியர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) தனது தபால்­மூல வாக்­குச்­சீட்டை பேஸ்­புக்கில் பதி­வேற்­று­வ­தற்­காக கைத்­தொ­லை­பே­சியில் படம்­பி­டித்­த­தாக கூறப்­படும் ஆசி­ரியர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக கெபித்­தி­கொல்­லாவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். தேர்தல் கட­மை­க­ளுக்­காக செல்­ல­வுள்ள பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்­காக அண்­மையில் வலயக் கல்வி காரி­யா­ல­யத்தில் தபால்­மூல வாக்­க­ளிப்­புக்­காக வாய்ப்­ப­ளிக்கப்­பட்­டி­ருந்­தது. அதற்­க­மைய தனது தபால்­மூல வாக்கை அளிப்­ப­தற்­காக ஹொர­வப்­பொத்­தானை வலயக் கல்விக் காரி­யா­ல­யத்­துக்கு சென்­றி­ருந்த குறித்த ஆசி­ரியர், தான் புள்­ள­டி­யிட்ட வாக்­குச்­சீட்டை தனது கைத்­தொ­லை­பேசி ஊடாக படம்­பி­டித்­துள்ளார். அதன்­போது, இதனை அவ­தா­னித்த குறித்த தேர்தல் நிலையப் பொறுப்­ப­தி­காரி, ஆசி­ரி­யரின் […]

இசை நிகழ்ச்சி பார்வையாளர்களாக சென்றிருந்த மதுவரி அதிகாரிகளிடம் போதைப் பொருட்களுடன் சிக்கிய மூவர்!

(வத்­து­காமம் நிருபர்) இசைக் கச்­சேரி ஒன்றின் போது மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தலின் போது பல்­வேறு வகை­யான சட்­ட­வி­ரோத போதைப் பொருட்­க­ளுடன் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கெக்­கி­ராவை நகரில் இந்த இசை­கச்­சேரி நேற்று முன்­தி­ன­மி­ரவு நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த நிலையில்,இந்த தேடுதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் போது 30 போதை வில்­லைகள், பியர் போத்தல் 68, மற்றும் வெளியூர் தயா­ரிப்­பி­லான மது­வ­கைகள் கொண்ட 9 போத்­தல்­க­ளுடன் சந்­தேக நபர்கள் மூவர் மது­வ­ரித்­தி­ணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் கைது செய்­யப்­பட்­டனர். மதுவரித்­ தி­ணை­க்­கள அதி­கா­ரிகள் இருவர் மாறு […]

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலியை நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்திய காதலன்

காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தருவதாக கூறி தனது முன்னாள் காதலியை அழைத்துச்சென்ற காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தின் குன்றத்தூரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின்பேரில் 5 பேரை குன்றத்தூரை பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட வீதியில் கடந்த புதன்கிழமையன்று இரவு குன்றத்தூர் பொலிஸ் […]

18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கால்பந்தாட்டத்தில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி சம்­பியன்; பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உ. பா. இரண்­டா­மிடம்

இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்கம் நடத்­திய 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி சம்­பி­ய­னா­ன­துடன் பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை இரண்டாம் இடத்தைப் பெற்­றது. இதன் மூலம் இந்த இரண்டு பாட­சா­லை­களும் யாழ். மாவட்­டத்­துக்கு பெருமை தேடிக்­கொ­டுத்­துள்­ளன. கம்­ப­ளையில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பண்­டத்­த­ரிப்பு பெண்கள் உயர்­தரப் பாட­சாலை அணியை 3 க்கு 2 என்ற பெனல்­டிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டதன் மூலம் மகா­ஜன கல்­லூரி சம்­பியன் பட்­டத்தை சூடி­யது. […]