கணவனுக்காக 3 பேரை கொலை செய்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டியபோது கைது!

தனது கணவனுக்காக 3 பேரை கொலை செய்த இந்தியாவின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது 14 பேருடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வியாபாரியான ராமுவுக்கு இரண்டு மனைவிகள். ஒரே வீட்டில் தங்கியிருந்த அவர்களுக்குள் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இரண்டாவது மனையுடன் மட்டும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் முதல் மனைவி முவை பிரிந்துள்ளார். இதையடுத்து ராமு, இரண்டாவது மனைவி […]

1996 : இலங்கை மத்­திய வங்­கியின் மீது குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று ஜனவரி – 31   1606 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஜேம்­ஸுக்கு எதி­ரா­கவும் நாடா­ளு­மன்­றத்­துக்கு எதி­ரா­கவும் சதி முயற்­சியில் இறங்­கி­ய­மைக்­காக கய் ஃபொக்ஸ் என்­பவர் தூக்­கி­லி­டப்­பட்டார். 1747 : பால்­வினை நோய்­க­ளுக்­கான முத­லா­வது மருத்­துவ நிலையம் லண்­டனில் லொக் மருத்­து­வ­ம­னையில் நிறு­வப்­பட்­டது. 1876 : அனைத்து இந்­தியப் பழங்­கு­டி­க­ளையும், அவர்­க­ளுக்­கென அமைக்­கப்­பட்ட சிறப்பு இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு ஐக்­கிய அமெ­ரிக்க அரசு உத்­த­ர­விட்­டது. 1891 : போர்த்­துக்­கலை குடி­ய­ர­சாக்­கு­வ­தற்­கான கிளர்ச்சி ஏற்­பட்­டது. 1915 : […]

இறுதிப் போட்­டியில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியை வென்று புனித சூசை­யப்பர் கல்­லூரி மீண்டும் சம்­பி­ய­னா­னது

(நெவில் அன்­தனி) யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி அணிக்கு எதி­ராக, கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் நேற்று மாலை நடை­பெற்ற 18 வய­துக்­குட்­பட்ட அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான முதலாம் பிரிவு கால்­பந்­தாட்ட இறுதிப் போட்­டியில் 3 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டிய மரு­தானை புனித சூசை­யப்பர் கல்­லூரி அணி சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொண்­டது. 19 வய­துக்­குட்­பட்ட தேசிய வீரர்­க­ளான அசேல மதுஷான் மற்றும் சமோத் ரஷ்­மித்த ஆகிய இரு­வரும் அலா­தி­யான கோல்­களைப் போட்டு தமது […]

மஹிந்­தவின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கு­மாறு சிபா­ரிசு செய்யும் அதி­காரம் ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை!- கூட்டு எதிர்க்­கட்சி

(எம்.சி.நஜி­முதீன்) பாரிய ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சிறு குற்­றச்­சாட்­டு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­க்ஷவின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு முனை­கின்­றனர். எனினும் அவரின் பிர­ஜா­வு­ரி­மையை இல்­லாது செய்­யு­மாறு சிபா­ரிசு செய்யும் அதி­காரம் குறித்த ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை. அந்த ஆணைக்­குழு விசா­ரணைக் குழுவே தவிர, ஜனா­தி­பதி விசேட ஆணைக்­கு­ழு­வல்ல. மேலும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ தனது பத­விக்­கா­லத்தில் மேற்­கொண்ட விட­யங்கள் பற்றி எந்த நீதி­மன்­றத்தின் முன்­னி­லை­யிலும் விசா­ரணை நடத்த முடி­யாது […]

கொலைச் சம்­ப­வத்தில் குற்­ற­வா­ளி­யான 27 வயது இளை­ஞ­ருக்கு மரண தண்­டனை

(கதீஸ்) வவு­னி­யாவில் இடம்­பெற்ற கொலைச்­சம்­பவம் தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட 27 வய­தான இளை­ஞ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஸ்ரீரா­ம­புரம் எனும் இடத்தில் இரு தரப்­பி­ன­ருக்கு இடையில் ஏற்­பட்ட சண்­டையில் ஒரு­வ­ருக்கு மர­ணத்தை விளை­வித்த குற்­றச்­சாட்டில் மூவர் வவு­னியா பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு வவு­னியா நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன. இதன் பின்னர் 2017 ஆம் […]