லிப்ட் பொத்தான்கள் மீது சிறுநீர் கழித்த சிறுவன், மின் துண்டிப்பினால் வெளியேற முடியாது அவதி; பிள்ளைகள் குறித்து பெற்றோருக்கு சீன அரசு அறிவுரை

மின்­னு­யர்த்தி (லிப்ட்) ஒன்றின் பொத்­தான்கள் மீது சிறுவன் ஒருவன் வேண்­டு­மென்றே சிறுநீர் கழித்­ததால் மின்­னு­யர்த்தி இயங்க மறுத்த நிலையில் வெளியே வர முடி­யாமல் அச்­சி­றுவன் தவித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. சீனாவின் தென்­மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள சோங்கிங் நக­ரி­லுள்ள கட்­ட­ட­மொன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தின் போது கண்­கா­ணிப்புக் கெம­ராவில் பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவை சீன பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது. 14 வய­தான மேற்­படி சிறுவன், மின்­னு­ய­ர்த்­தியில் தனி­யாக சென்­று­கொண்­டி­ருந்தபோது, அந்த லிப்டின் பொத்­தான்கள் மீது சிறுநீர் கழித்து […]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனிலிருந்து திருடிய 26 பவுண் நகைகள், பணம் கண்காணிப்பு கெமராவின் உதவியுடன் ஏறாவூரில் மீட்பு; ஐவர் கைது!

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வேன் ஒன்­றி­லி­ருந்து திரு­டப்­பட்ட 26 பவுண் தங்க நகை­க­ளையும் திரு­டப்­பட்ட 4 இலட்சம் ரூபா பணத்தில் 1 இலட்­சத்து 43 ஆயிரம் ரூபா­வையும் வீடியோ காட்சிப் பதி­வு­களின் அடிப்­ப­டையில் நேற்று மீட்­டுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்கள் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். கடந்த 14 ஆம் திகதி இரவு சம்­மாந்­து­றை­யி­லி­ருந்து குடும்­பத்­தினர் சிலர் கொழும்பு நோக்கி வேன் ஒன்றில் சென்று கொண்­டி­ருந்­த­போது ஏறாவூர் ஓடா­வியார் வீதி­யி­லுள்ள நண்பர் ஒரு­வரின் வீட்டில் […]

கோல்வ் பந்து தலையில் மோதியதால் கோல்வ் வீரர் பலி

நியூஸிலாந்தின் குவின்ஸ்லாந்து  கோல்வ் புற்­த­ரையில் கோல்வ் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த ஜேடன் கோல்ட்பின்ச் புக்கர் என்ற இளை­ஞ­னுக்கு கோல்வ் பந்து எம­னா­னது. நண்­பர்­க­ளுடன் கோல்வ் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த 27 வய­தான புக்­கரின் தலையை கோல்வ் பந்து தாக்­கி­யதன் கார­ண­மாக சுய­நி­னை­ வி­ழந்த அவர் பின்னர் மர­ண­மா­ன­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ப்ராங்டன் கோல்வ் புற்­த­ரையில் புக்­கரின் தலையை பந்து தாக்­கி­யதை அடுத்து அவர் உட­ன­டி­யாக டனேடின் வைத்­தி­ய­சா­லையின் தீவிர கண்­கா­ணிப்புப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு செயற்கை சுவா­சத்­துடன் கூடிய சிகிச்சை பெற்­று­வந்தார். எனினும் […]

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பணச்சலவை தொடர்பில் கைது!

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரததின் மகன் கார்த்தி  சிதம்பரம் சி.பி.ஐ.யினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்றுக் கொடுத்த வழக்கில் முன் னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், லண்டனிலிருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருடிய மூன்று ஆடுகளைப் பொலிஸாருக்கு விற்க முயன்ற மூவர் வவுனியாவில் கைது

(கதீஸ்) வவு­னி­யாவில் ஆடு­களைத் திருடி பொலி­ஸா­ரிடம் விற்­பனை செய்­வ­தற்கு முயன்­ற­தாகக் கூறப்­படும் மூவரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வவு­னியா கணே­ச­புரம் பகு­தியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மூன்று ஆடுகள் திரு­டப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பொலிஸார் சந்­தேக நபர்­க­ளைத்­தேடி வந்த நிலையில், அவர்­க­ளுக்கு கிடைத்த தகவல் ஒன்­றின்­படி பொலிஸார், ஆடு­களை வாங்கும் வியா­பா­ரிகள் போன்று நடித்து திரு­டிய மூன்று ஆடு­க­ளையும் மீட்­டுள்­ள­துடன், சந்­தேக நபர்கள் மூவ­ரையும் கைது செய்­துள்­ள­தாகத் தெரி­வித்­தனர். இந்த நட­வ­டிக்­கையை வவு­னியா குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸ் சார்­ஜன்ட […]