இலங்கை வலை­பந்­தாட்டக் குழாத்தில் மீண்டும் தர்­ஜினி

(நெவில் அன்­தனி) சிங்­கப்­பூரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆசிய வலை­பந்­தாட்ட வல்­லவர் போட்­டிக்­கான இலங்கை அணியைத் தெரிவு செய்யும் பொருட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 30 வீராங்­க­னை­களைக் கொண்ட குழாத்தில் இலங்கை வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவி தர்­ஜினி சிவ­லிங்­கமும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். 37 வய­தான தர்­ஜினி சிவ­லிங்கம், 6 அடி, 10 அங்­குலம் (208 சென்­ரி­மீற்றர்) உய­ர­மா­னவர். ஆசி­யாவின் மிக உய­ர­மான வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக அவர் விளங்­கு­கிறார். 2011 ஆம் ஆண்டு உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் சிறந்த […]

2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 251 பேர் சன நெரி­சலில் உயி­ரி­ழப்பு

வரலாற்றில் இன்று… பெப்ரவரி – 01   1662 :  ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார். 1788 :  ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர். 1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது. 1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை வெடித்­ததில் 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர். 1832 : ஆசி­யாவின் முத­லா­வது தபால் […]

70 ஆவது சுதந்­திர தினத்தில் கலந்து கொள்ளும் இள­வ­ரசர் எட்வர்ட் தம்­பதி சவால்­களில் வெற்றி கண்ட இளை­ஞர்­க­ளையும் சந்தி­த்து கலந்­து­ரை­யா­டுவர்

(இரோஷா வேலு) இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக பிரிட்­டனின் இரண்டாம் எலி­ஸபெத் மகா­ரா­ணியின் இளைய மகன் இள­வ­ரசர் எட்வர்ட் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று பிற்­பகல் இலங்கை வந்­த­டைந்தார். இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின தேசிய நிகழ்வின் போது பிரித்­தா­னிய அரச குடும்­பத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் இள­வ­ரசர் எட்வர்ட் விசேட அதி­தி­யாக கலந்து சிறப்­பிக்­க­வுள்ளார். இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின வைபவம் எதிர்­வரும் […]

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்திக் கொலை: நேவி சம்பத் எனும் பிசாத் ஹெட்­டி­ஆ­ரச்­சியை கைது செய்ய பொது­மக்­களின் உத­வி­யினை நாடும் சி.ஐ.டி.

(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் கொலை செய்­தமை தொடர்பில் தேடப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் சந்­தன ஹெட்டிஆராச்சி அல்­லது நேவி சம்­பத்தை கைது செய்­வ­தற்கு பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை நாடி­யுள்­ளனர். குறித்த சந்­தேக நபர் தொடர்ச்­சி­யாக தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து கோட்டை நீதி­வானால் அவரைக் கைது செய்ய திறந்த பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே குற்றப் […]

விபத்தில் சிக்கி மூளைச்­சா­வ­டைந்த பெண்ணின் உறுப்­புகள் அனைத்தும் தான­மாக வழங்­கப்­பட்­டன

(ரெ.கிறிஷ்­ணகாந்) விபத்தில் சிக்கி ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையின் தீவிர கண்­கா­ணிப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்­று­வந்த மூளைச்­சா­வ­டைந்த பெண் ஒரு­வரின் அனைத்து உடல்­உ­றுப்­பு­களும் தான­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது. பாதுக்க, கொடி­கங்­கொட பிர­தே­சத்தில் வசித்­து­வந்த திலினி ஜீவந்தி அல்விஸ் என்ற ஒரு பிள்­ளையின் தாயொ­ரு­வரின் உட­லு­றுப்­பு­களே இவ்­வாறு தான­மாக வழங்­கப்­பட்­டுள்­ளன. இப்பெண் அண்­மையில் தனது கண­வ­ருடன் மோட்டார் சைக்­கிளில் சென்று திரு­மண நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு வீடு திரும்­பி­ய­போது, பாதுக்க, வேர­கல – மாஹிங்­கல வீதியில் அவர்கள் பய­ணித்த மோட்டார் […]