அம்பாறையில் யுவதி மீது கூட்டு பாலியல் வன்­பு­ணர்வு: ஒரு­வ­ருக்கு 45 வரு­டங்­கள், மூவருக்கு தலா 35 வரு­டங்கள் சிறை

(ரெ.கிறிஷ்­ணகாந்) யுவதி ஒரு­வரை கூட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட நால்­வ­ருக்கு அம்­பாறை மேல்­நீ­தி­மன்­றத்­தினால் நேற்று முன்­தினம் கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­குற்­ற­வா­ளி­களில் ஒரு­வ­ருக்கு 45 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­ட­னையும், ஏனைய மூவ­ருக்கு தலா 35 வருட கடூ­ழி­யச்­சிறைத் தண்­ட­னையும் விதித்து அம்­பாறை மேல் நீதி­மன்ற நீதி­பதி சனத் ஜே. மொர­வக்க தீர்ப்­ப­ளித்­துள்ளார். அத்­துடன், தற்­போது 24 வய­தான பாதிக்­கப்­பட்ட யுவ­திக்கு நஷ்­ட­ஈ­டாக தலா 1,15,000 ரூபா­படி, குற்­ற­வா­ளிகள் நால்­வரும் மொத்­த­மாக […]

யாழ். அரா­லியில் கிணறு ஒன்­றி­லி­ருந்து 16,000 துப்­பாக்கி ரவைகள், மோட்டார் எறி­கணை பாகங்கள், மதி­வெ­டிகள் உட்­பட வெடிபொருட்கள் மீட்பு!

(மயூரன்) யாழ். வட்­டுக்­கோட்டை அராலி வடக்கு செட்­டி­யார்­மடம் பகு­தியில் வயல் காணி ஒன்றின் கிணற்­றுக்­குள்­ளி­ருந்து பெரு­ம­ளவு வெடி­ பொ­ருட்கள் செவ்­வாய்­க்கி­ழமை மீட்­கப்­பட்­டன. குறித்த வயல் கிண­றி­லி­ருந்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நீர் இறைக்­கப்­பட்­ட­போது கிணற்­றுக்குள் வெடி­பொ­ரு ட்கள் காணப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவர் வயல் வட்­டுக்­கோட்டைப் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்ளார். இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார், மல்­லாகம் நீதி­மன்றின் அனு­ம­தியைப் பெற்று விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் உத­வி­யுடன் அவற்றை மீட்­டனர். இவ்­வாறு மீட்கப்­பட்ட யுத்த உப­க­ர­ணங்­களில் உயிர்ப்பு நிலை­யி­லி­ருந்த ரீ– 56 […]

70 ஆவது சுதந்­திர தினத்­தை­யொட்டி 1,000 ரூபா நாண­யத்தாள் வெளி­யீடு!

(ரெ.கிறிஷ்­ணகாந்) எழு­ப­தா­வது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு புதிய 1000 ரூபா நாண­யத்தாள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது மத்­திய வங்­கி­யினால் வெளி­யி­டப்­படும் 4 ஆவது நினைவு நாண­யத்­தா­ளாகும். இது­தொ­டர்பில் மத்­திய வங்கி வெளி­யிட்­டுள்ள அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, வழ­மை­யான நாண­யத்­தாளில் இருக்கும் வண்­ணத்­துப்­பூச்­சியின் உரு­வப்­ப­டத்­துக்கு பதி­லாக இந்த நாண­யத்­தாளின் இட­து­பக்க கீழ் மூலையில் பல்­லின ஒற்­று­மையை பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான இலட்­சினை ஒன்று அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. அத்­துடன் ஏற்­க­னவே அச்­சி­டப்­பட்ட 1000 ரூபா நாண­யத்­தாளில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் இறம்­பொடை சுரங்­கத்தின் படத்­துக்கு பதி­லாக இந்த […]

இரா­க­லையில் மண் சரிவு அபாயம்: 321 பேர் வெளி­யேற்­றம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் இரா­கலை, பிர­தேச பகு­தி­களில் நேற்று முன்­தினம் பெய்த கடும் மழை­யினால் ஏற்­பட்ட மண்­ச­ரிவு அபா­யத்­தை­ய­டுத்து அப்­ப­கு­தியை அண்­டி­யுள்ள தோட்­டங்­களைச் சேர்ந்த குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கடும் ­மழை கார­ண­மாக ரத்­னா­யக்­க­ப­தன கிராம சேவகர் பிரி­வுக்கு உட்­பட்ட லிடஸ்டேல் தோட்­டப்­ப­கு­தியில் வசித்­து­வந்த 20 குடும்­பங்­களைச் சேர்ந்த 107 பேர் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் இரா­கலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புரூக்சைட், சென­ரத்­புர, ஹல்­க­ர­னோயா ஆகிய பிர­தே­சங்­களை […]