பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா 2018: விஸா அனு­ம­தியை மீறு­ப­வர்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லியா கடும் எச்­ச­ரிக்கை

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற திட்­ட­மிட்­டுள்ள விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள், விஸா அனு­மதி காலத்­துக்கும் மேல் தங்­கி­யி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அவுஸ்­தி­ரே­லிய அரசு கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா கோல்ட் கோஸ்டில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இதற்கு முன்னர் நடை­பெற்ற பிர­தான விளை­யாட்டுப் போட்­டி­க­ளின்­போது பெரு­ம­ள­வி­லான விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களும் விஸா அனு­ம­தி­களை மீறி­ய­த­னாலும் புக­லிடம் கோரி விண்­ணப்­பித்­த­தாலும் இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ‘‘எல்லைப் பாது­காப்பு விட­யத்தில் […]

படு­கொலை வழக்கில் சாட்­சி­யா­ள­ரான பொலிஸ் பரி­சோ­தகர் மர­ணித்­து­விட்­ட­தாக பொய்­யான அறிக்கை சமர்­ப்பித்த சார்ஜன்ட் கைது

(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மேல் நீதி­மன்றில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் கொலை வழக்கு ஒன்றின் சாட்­சி­யா­ள­ரான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக பொய்­யான அறிக்­கையை நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஆட்­டுப்­பட்டித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் சார்­ஜன்டே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரையில் அவர் கட­மை­யி­லி­ருந்தும் இடைநிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 2009 […]

சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்த சமுத்திர செயலகத்தை ஸ்தாபிக்க அரசு தீர்மானம்!

(எம்.மனோ­சித்ரா) சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சமுத்­திர நட­வ­டிக்­கைகள் தொடர்­பான செய­ல­கத்தை இலங்­கையில் ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர­மா­னித்­துள்­ளது. சோமா­லியா கடற்­ப­ரப்பில் கடற்­கொள்­ளை­யர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச கேந்­தி­ர­மாக “The Contact Gror-tp on Piracy off the Coast of Somalia” எனும் அமைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வ­மைப்பு 2009 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகும். இவ்­வ­மைப்பில் இலங்கை ஆரம்­பத்­தி­லி­ருந்து அங்­கத்­துவம் வகித்து வரு­கின்­றது. இந்த நிலையில் அக்­கு­ழுவின் பணியை முறை­யாக நிறை­வேற்­று­வ­தற்­காக அதன் செய­ல­கத்தை இலங்­கையில் ஸ்தாபிப்­ப­தற்கே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. […]

சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் நான்காம் திகதி மூடப்படும் வீதிகளும் மாற்று போக்குவரத்து வீதிகளும்

(ரெ.கிறிஷ்ணகாந்) காலி முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள சுதந்­தி­ர­தின விழாவின்போது அன்­றைய தினம் மூடப்­ப­ட­வுள்ள வீதிகள் தொடர்பில், மாற்­று­வீ­திகள் தொடர்­பாக பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­த­லொன்றை விடுத்­துள்­ளது. அதற்­க­மைய, எதிர்­வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி­முதல் நண்­பகல் 12 மணி­வ­ரையில் காலி வீதி, காலி முகத்­திடல் சுற்­று­வட்டம் முதல் பழைய நாடா­ளு­மன்ற சுற்­று­வட்டம் வரை­யான வீதி மற்றும் சைத்­திய வீதி ஆகியன மூடப்­ப­ட­வுள்­ளன. அதே­போன்று முற்­பகல் 7 மணி முதல் நண்­பகல் 12 மணி­வரை கொள்­ளுப்­பிட்டி சந்தி […]

19 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்: நான்­கா­வது சம்­பியன் பட்­டத்தை வெல்­வது யார்? இந்­தி­யாவா? அவுஸ்­தி­ரே­லி­யாவா?

(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி நியூ­ஸி­லாந்தின் டௌரங்கா ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. தலா மூன்று தட­வைகள் 19 வய­துக்­குட்­பட்ட உலக சம்­பி­யன்­க­ளாக இந்த இரண்டு நாடு­களில் எந்த நாடு நான்­கா­வது தட­வை­யாக சம்­பி­ய­னாகப் போகின்­றது என்­ப­தற்கு நாளைய போட்டி விடை­ப­கர உள்­ளது. இந்த இரண்டு நாடு­களும் இறுதிப் போட்­டியில் ஒன்றை ஒன்று எதிர்த்­தாடுவது இது இரண்­டா­வது தடவை­யாகும். ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்த இரண்டு நாடு­களும் […]