மத்­திய வங்­கி பிணை­முறி மோசடி தொடர்பில் அலோ­சியஸ், பலி­சேன சி.ஐ.டி யினால் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட கசுன் பலி­சேன ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்றுக் கைது செய்­யப்­பட்­டனர். வெள்­ள­வத்தை, அர்­துசா வீதியில் உள்ள கசுன் பலி­சே­னவின் இல்­லத்தை நேற்று காலை 6.15 மணி­ய­ளவில் சுற்­றி­வ­ளைத்த குற்றப் […]

பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிரமி விருதுகள்

அமெ­ரிக்க பொப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிரமி விரு­துகள்: ’24 கே மேஜிக்’ சிறந்த பாட­லாகத் தேர்வு அமெ­ரிக்­காவில் இசைத் துறையில் வழங்­கப்­படும் உய­ரிய கிரமி விரு­துகள் கடந்த ஞாயி­றன்று அறி­விக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டன. இதில் அமெ­ரிக்க பொப் இசைப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிரமி விரு­து­களைத் தட்டிச் சென்றார். அவர் இசை­ய­மைத்து, எழுதி, பாடிய ‘ 24 மேஜிக் ‘ எனும் பாடல் 2018 ஆம் ஆண்டின் சிறந்த பாட­லாகத் தேர்வு பெற்­றது. அமெ­ரிக்க […]