மூன்­றாண்­டு­களில் அர­சாங்­கத்­தினால் மலை­ய­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தி­கள்தான் என்ன? – மத்­திய மாகாண கல்­வி­ய­மைச்சர் ராமேஸ்­வரன் கேள்வி

(டி.சந்ரு) தோட்டப் பிர­தே­சங்­களின் அனைத்து அபி­வி­ருத்­தி­களும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மூலமே செய்­யப்­பட்­டன, ஆனால் கடந்த 3 ஆண்­டு­க­ளாக உங்கள் பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தி­கள்தான் என்ன? ஐ.தே.க அர­சாங்­கத்­தினால் அப்­பாவி தொழி­லா­ளர்­களின் ஊழியர் சேம­லாப நிதியே கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது என மத்­திய மாகாண கல்­வி­ய­மைச்சர் ராமேஸ்­வரன் கூறினார். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் தொடர்­பான இ.தொ.காவின் கூட்டம் கொத்­மலை புரட்டொப் வட்­டா­ரத்தில் மத்­திய மாகாண கல்வி அமைச்சர் ராமேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்­றது. இதன் போது இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து கருத்துத் […]

தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் தலை­மைக்கும் எதி­ராக சிலர் செயற்­பட்­டாலும் மக்கள் எமது பக்கம் உள்­ளனர் – மாவை சேனாதிராஜா

(வி.சுகிர்­த­குமார்) நடை­பெ­று­கின்ற இந்தத் தேர்தல் முறை­யிலே வேட்­பா­ளர்கள் அனை­வரும் பெண்­க­ளாக இருக்க முடியும். ஆனால் அனை­வரும் ஆண்­க­ளாக இருக்க முடி­யாது. இதுதான் இத்­தேர்தல் முறையின் சிறப்பும், பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அந்­தஸ்தும் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். திருக்­கோவில் பிர­தே­சத்தில் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இக்­க­ருத்தை முன்­வைத்தார். ஆண்கள் எப்­போதும் பெண்­களை தேர்­தலில் தெரிவு செய்ய மேற்­கொள்ளும் முயற்சி போது­மா­ன­தல்ல. அப்­படி ஒரு சில பெண்கள் […]

பிறிதொரு நபருடன் உறவில் ஈடுபட்ட காதலியை அடித்து கொன்று சடலத்தை பெற்றோல் ஊற்றி எரித்த காதலன் கைது!

பிறிதொரு நபருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காதலியை அடித்து கொலை செய்துள்ளதுடன், சடலத்தை பெற்றோல் ஊற்றி எரித்த காதலனை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்ட சின்னியம்பாளையப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருடைய 45 வயதான மனைவி அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மனைவி கடந்த மாதம் […]

மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது

தனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த ஸ்டீவன் வோல்ட்டர் பிளாடி எனும் 42 வய­தான நபரும், 20 வய­தான அவரின் மகள் கெத்தி ரோஸ் பிளாடி என்பவருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 1998 ஜன­வரி மாதம் பிறந்­தவர் கெத்தி ரோஸ் பிளாடி. கெத்தி ரோஸை சிறு பரு­வத்­தி­லேயே தந்தை […]

1958 : 3400 கிலோ எடை­யுள்ள ஐத­ரசன் குண்டு காணாமல் போனது

வரலாற்றில் இன்று… பெப்ரவரி – 05   62 : இத்­தா­லியின் பொம்பெய் நகரில் பாரிய பூகம்பம் இடம்­பெற்­றது. 1597 : ஜப்­பானின் ஆரம்­ப­கால கிறிஸ்­த­வர்கள் பலர் ஜப்­பானின் புதிய அரசால் ஜப்­பா­னிய சமூ­கத்­திற்குக் கெடு­த­லாக இருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டுக் கொல்­லப்­பட்­டனர். 1649 : ஸ்கொட்­லாந்து இரண்டாம் சார்ள்ஸை அந்­நாட்டின் மன்­ன­ராகா நாட்டில் இல்­லாத நிலையில் அங்­கீ­க­ரித்­தது. 1778 : தென் கரோ­லினா அமெ­ரிக்க கூட்­ட­மைப்பு அர­சி­ய­ல­மைப்பை ஏற்­றுக்­கொண்ட முத­லா­வது மாநிலமானது. 1782 : பிரித்­தா­னியப் படை­களை ஸ்பானியர் […]