இறு­திக்­கி­ரியை நடத்­து­ப­வ­ராக பணி­யாற்றும் 17 வயது சிறுமி

பிரிட்­டனைச் சேர்ந்த 17 வய­தான ஒரு சிறுமி உயி­ரிந்­த­வர்­க­ளுக்கு இறுதிக் கிரியை நடத்­து­ப­வ­ராக பணி­யாற்­று­கிறார். எல்லீ எனும் இச்­சி­றுமி இது தொடர்­பாக கூறு­கையில், “சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனக்கு நெருக்­க­மான குடும்ப அங்­கத்­தவர் ஒருவர் இறந்தார். நான் தான் அவரின் சட­லத்தை முதலில் கண்டேன். அதன்பின் சட­லங்­களின் பின்­னா­லுள்ள விஞ்­ஞானம் குறித்து ஆராயும் ஆர்வம் எனக்கு ஏற்­பட்­டது” எனத் தெரி­வித்­துள்ளார். “அவரின் இறு­திக்­கி­ரி­யைக்குப் பின்னர், நோட்­டிங்­ஹாம்­ஷ­ய­ரி­லுள்ள மலர்ச் ­சாலையில் சில வேலை­களைச் செய்து அனு­பவம் பெற்றேன். எனக்கு […]

800 மீற்றர் வீதி கொங்­கி­றீட்டை ஒரே இரவில் திரு­டிய நபர்

தெருக்­கொள்ளை என்­ப­தற்கு சீனாவைச் சேர்ந்த ஒருவர் நவீன அர்த்தம் கற்­பித்­துள்ளார். 800 மீற்றர் (சுமார் அரை மைல்) நீள­மான “கொங்­கிறீட் பாதையை” இந்­நபர் ஒரே இரவில் திரு­டி­யுள்ளார். சீனாவின் ஜியாங்சு மாகா­ணத்தின் சான்­கேசு எனும் கிரா­மத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.  மேற்­படி வீதியில் போடப்­பட்­டி­ருந்த கொங்­கி­றீட்டில் சுமார் 800 மீற்றர் நீள­மான பகுதி முற்­றாக அகற்­றப்­பட்­டி­ருந்­ததைக் கண்டு உள்ளூர் மக்கள் வியப்­ப­டைந்­தனர். வீதியை மேலும் நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­கா­ரி­களால் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என அவர்கள் முதலில் எண்­ணினர். ஆனால், அவ்­வீ­தி­யி­லி­ருந்த […]

போதைப் பொருள் விற்­ப­னை­யுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் தங்­கொட்­டு­வயில் 4 இளை­ஞர்கள் கைது

(மது­ரங்­குளி நிருபர்) தங்­கொட்­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சிங்­க­குளி எனும் பிர­தே­சத்தில் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு இளை­ஞர்­களை ஹெரோ­யி­னுடன் கைது செய்­துள்­ள­தாக தங்­கொட்­டுவ பொலிஸார் தெரி­வித்­தனர். தங்­கொட்­டுவ சத­லங்கா எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயது வரை­யி­லான இளை­ஞர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றை­ய­டுத்து நேற்று முன்­தினம் குறித்த வீட்டை தங்­கொட்­டுவ பொலிஸார் சோத­னைக்கு உட்­ப­டுத்தி அங்­கி­ருந்த நான்கு இளை­ஞர்­களைக் கைது செய்து விசா­ரணை செய்த […]

சசிகலாவை ஓரம் கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு டி.டி.வி.தினகரன் திட்டம்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசி கலாவை ஓரங்கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு அவரது அக்கா மகனான டி.டி.வி.தினகரன் திட்ட மிட்டுள்ளதுடன், இது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் முக்கிய ஆலோசனையும் நடத்தி யுள்ளார் என டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தெரி வித்துள்ளதாவது, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து […]

வீதியில் செல்லும் ஆண்­களை அழைத்­து­வந்து அவர்­க­ளுடன் உறவு கொள்ள மனை­வியை நிர்ப்­பந்­தித்த நபர்; மினுவாங்கொடை பொலிஸாரால் கைது

(எஸ்.கே. ரெ. கிறிஷ்­ணகாந்) வீதியில் சந்­திக்கும் ஆண்­களை வீட்­டுக்கு அழைத்து வந்து தமக்கு முன்னால் அவர்­க­ளுடன் கணவன், மனை­வி­யாக நடந்து கொள்­ளும்­படி கட்­டா­யப்­ப­டுத்தி மனை­வியைத் தாக்கும் கணவர் ஒரு­வரை மினு­வாங்­கொட பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்­ந­பரை மினு­வாங்­கொட நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது நீதவான் சியனி சத்­து­ரங்கி பெரேரா சந்­தேக நபரை எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார். நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சாலை மன­நல வைத்­தி­ய­ரிடம் சந்­தேக நபரை ஆஜர்­செய்து 14 ஆம் திகதி அறிக்கை […]