1952 : 2 ஆம் எலி­ஸபெத் பிரிட்டன் உட்­பட 7 நாடு­களின் அர­சி­யானார்

வரலாற்றில் இன்று… பெப்ரவரி – 06   1658 : சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்­டாவின் படைகள் உறைந்த கடலைக் கடந்து டென்­மார்க்கை அடைந்­தன. 1819 : ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்­ப­வரால் சிங்­கப்பூர் ஸ்தாபிக்கப்­பட்டது. 1840 : நியூ­ஸி­லாந்தில் வைதாங்கி ஒப்­பந்தம் பிரித்­தா­னிய அரச பிர­தி­நி­தி­யாலும், மவோரி தலை­வர்­க­ளாலும் எட்­டப்­பட்­டது. 1918 : பிரிட்­டனில் 30 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது. 1938 : அவுஸ்­தி­ரே­லியா, சிட்னி கடற்­க­ரையில் பாரிய அலை­களால் 300 பேர் உயி­ரி­ழந்­தனர். […]

ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையின் எதிர்காலம்?

டோக்­கியோ 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் குத்­துச்­சண்டை போட்டி இடம்­பெ­றாமல் போவ­தற்­கான அச்சம் நில­வக்­கூடும் என சர்­வ­தேச ஒலிம்பிக் குழு எச்­ச­ரித்­துள்­ளது. சர்­வ­தேச குத்­துச்­சண்டை சங்­கத்தின் ஆளுமை தொடர்பில் சர்­வ­தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் மிகுந்த கவலை வெளி­யிட்­டுள்ளார். சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் தேவைகள் அனைத்­துக்கும் இணங்கி செயற்­ப­டு­வ­தாக சர்­வ­தேச அமெச்சூர் குத்­துச்­சண்டை சங்கம் தெரி­வித்­துள்­ளது. எனினும் சர்­வ­தேச அமெச்சூர் குத்­துச்­சண்டை சங்­கத்தின் ஆளுமை, போட்­டி­க­ளின்­போது மத்­தி­யஸ்தம், தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்­கான தடுப்பு நட­வ­டிக்கை […]

திரு­டர்­களை பாது­காப்­பதா? தண்­டனை வழங்­கு­வதா? சனிக்­கி­ழமை தேர்­தலில் மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் – ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

(நா.தினுஷா) திரு­டர்­களை பாது­காக்கும் கட்­சி­யையா அல்­லது திரு­டர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் கட்­சி­யையா தேர்­தலில் வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நேருக்கு நேர் கலந்­து­ரை­யாட எந்­த­வொரு தலை­வ­ருக்கும் வர முடியும் எனவும் குறிப்­பிட்டார். பொலன்­ன­றுவை – அர­ல­கங்க பிர­தே­சத்­தில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­ கி­ழமை இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து […]

கைக்­கு­ழந்­தை­யுடன் யாசகம் பெற்ற பெண் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) கொழும்­பி­லுள்ள மதத்­தலம் ஒன்­றுக்கு அருகில் குழந்­தை­யுடன் யாச­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த பெண் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் தெரி­வித்­தனர். தமக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றுக்­க­மைய 33 வய­தான பெண்ணை கைது செய்­த­தா­கவும், அவ­ரி­ட­மி­ருந்த இரண்­டரை வய­தான குழந்­தையை தமது பொறுப்பில் எடுத்­துள்­ள­தா­கவும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி மரினி டி லிவேரா தெரி­வித்­துள்ளார். சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்பெண் தொழி­லுக்­காக பிறி­தொரு பிர­தே­சத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு வந்­துள்­ள­தா­கவும், அதன்­போது அறி­மு­க­மான நப­ரொ­ரு­வ­ருடன் […]

சீன உண­வக குளி­ரூட்­டி­யி­லி­ருந்து ‘எறும்­புண்ணி’ உயி­ருடன் மீட்பு

(எம்.எப்.எம்.பஸீர்) அழிந்து வரும் உயி­ரி­ன­மாக கருதி, பாது­காக்­கப்­ப­ட­வேண்­டிய விலங்­காக அறி­விக்­கப்­பட்­டுள்ள எறும்­புண்ணி ஒன்று கொள்­ளு­பிட்­டியில் உள்ள சீன உண­வகம் ஒன்­றி­லி­ருந்து உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளது. (வைப்பகப்படம்) குறித்த உண­வ­கத்தின் சம­ய­ல­றை­யி­லி­ருந்த குளி­ரூட்­டிக்குள் இருந்தே இந்த எறும்­புண்ணி (Pangolin) உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக கொள்­ளு­பிட்டி பொலிஸார் தெரி­வித்­தனர். இந் நிலையில் இந்த உயி­ரி­னத்தை குளி­ரூட்டில் வைத்­தி­ருந்த குறித்த உண­வ­கத்தின் பிர­தான சமை­யல்­கா­ர­ரான சீன பிர­ஜை­யையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த சீன உண­வ­கத்­துக்கு அந்த எறும்­புண்­ணியை சீன சமயல் காரர் கொண்­டு­வ­ரு­வதை […]