இன்னும் பல மாபெரும் டென்னிஸ் பட்டங்களை வென்றெடுக்க வேண்டும் என்கிறார் செரீனா

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இன்னும் பல மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) பட்டங்களை வென்றெடுக்க வேண்டும் அவை சுலபமாக வரக்கூடாது என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக விளையாடி வென்றெடுக்க வேண்டும் எனவும் வெறுமனே சுலபமாக அவை வரக்கூடாது எனவும் அவர் கருதுகின்றார். தொழில்சார் டென்னிஸ் யுகத்தில் 23 மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ், இன்னும் 2 மாபெரும் சம்பியன் பட்டங்களை வென்றால் சாதனையாளராவார். தற்போது மார்க்ரட் கோர்ட் 24 […]

264 கிலோ கழிவுத் தேயி­லை­யுடன் 18 வய­தான இளைஞர் கைது

(க.கிஷாந்தன்) 264 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் வெலி­மடை புகுல்­பொல பகு­தியில் 18 வய­தான இளைஞர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த கழிவுத் தேயிலைத் தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி பதுளை – வெலி­மடை பிர­தான வீதி ஊடாக அட்­டம்­பிட்­டிய பகு­தி­யி­லி­ருந்து வெலி­ம­டைக்கு கொண்டு செல்லும் போது பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அதன்பின் கைப்­பற்­றப்­பட்ட கழிவுத் தேயிலைத் தூளையும் வாக­னத்­தையும் கைப்­பற்­றிய பொலிஸார் சந்­தேக நப­ரையும் கைது செய்து வெலி­மடை […]

2002 : யூகோஸ்­லா­விய முன்னாள் ஜனா­தி­பதி மீதான போர்க்­குற்ற விசா­ரணை ஆரம்பம்

வரலாற்றில் இன்று… பெப்ரவரி – 12   55 : ரோமின் முடிக்­கு­ரிய இள­வ­ரசன் டிபே­ரியஸ் கிளோ­டியஸ் சீசர் பிரிட்­டா­னிக்கஸ் மர்­ம­மான முறையில் இறந்தார். இவரின் மர­ண­மா­னது நீரோ மன்­ன­னாக வர வாய்ப்­ப­ளித்­தது. 1502 : இந்­தி­யா­வுக்­கான தனது இரண்­டா­வது கடற் பய­ணத்தை வாஸ்கொட காமா லிஸ்­பனில் இருந்து ஆரம்­பித்தார். 1593 : 30,000 பேர் கொண்ட ஜப்­பா­னிய படையின் படை­யெ­டுப்பை சுமார் 3000 பேர் கொண்ட கொரியப் படை வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்­தது. 1733 : ஐக்­கிய […]

மக்­களின் மனங்­களை வென்­ற­வர்கள் என்றும் மறையப்போவ­தில்லை என்­ப­தனை நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மக்கள் புரியவைத்­துள்­ளனர் – முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ

(இரா­ஜ­துரை ஹஷான்) நல்­லாட்சி அர­சாங்கம் எம்மைப் பழி­வாங்­கி­னாலும், நாட்டு மக்கள் கைவி­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலின் பெறு­பே­றுகள் தொடர்பில் நேற்று வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த காலங்­களில் எமது வெற்­றியை சீர்­கு­லைக்க பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டது. தொடர்ச்­சி­யான அர­சியல் பழி­வாங்­கல்­களை குற்­ற­மாக சுமத்தி வந்­தது. கடந்த காலங்­களில் மக்­களின் மனங்­களை வென்­றதன் பயனே இன்று பாரிய […]

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

சகல வட்­டா­ரங்­க­ளிலும் வெற்றி பெற்று தனிப்­பெ­ரும்­பான்­மை­யுடன் காத்­­தான்­குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒத்­­து­ழைப்பு வழங்­கிய காத்­தான்­குடி மக்­க­ளுக்கும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­­புல்­லாஹ்­வுக்கும் நன்­றி­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்துக் கொள்­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் நேற்றுக் காலை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சித் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். இந்த சந்­திப்பு தொடர்பில் கருத்துத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் […]