‘சவூதி பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை’ – சிரேஷ்ட மதகுரு தெரிவிப்பு

பெண்கள் பொது இடங்­களில் தமது உடலை மறைக்கும் விதத்தில் அபாயா அணியத் தேவை­யில்லை என சவூதி அரே­பி­யாவின் சிரேஷ்ட மத­குரு ஒருவர் தெரி­வித்­துள்ளார். சவூதி அரே­பி­யாவின் அதி உயர் இஸ்­லா­மிய மதப் பேர­வையின் உறுப்­பி­ன­ரான ஷேக் அப்­துல்லா அல் முத்­தலாக் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். உள்­நாட்டு ஊட­க­மொன்­றுக்கு இது குறித்து அவர் கூறு­கையில், ‘‘உல­கி­லுள்ள 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் பெண்கள் அபாயா அணி­வ­தில்லை. எனவே, எமது பெண்­களை அபாயா அணி­யும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது’’ எனத் தெரி­வித்­துள்ளார். இந்தக் கருத்­துக்கு […]

தமது அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் ஹெயிட்டியில் விபசாரத்தில் ஈடுபட்டதை ஒக்ஸ்பாம் ஒப்புக்கொண்டது

ஹெயிட்­டியில் 2010 ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தை­ய­டுத்து, அங்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த தமது பணி­யா­ளர்கள் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­டதை அந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது. இது தொடர்­பாக பிரித்­தா­னி­யாவின் டைம்ஸ் பத்­தி­ரிகை அண்­மையில் செய்தி வெளி­யிட்­டது. இதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மூடி­ம­றைக்கப்பட­வில்லை எனக் கூறி­யுள்ள ஒக்ஸ்பாம் அது பற்றி விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. நிவா­ரணப் பணி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பணிப்­பாளர் உட்­பட ஏனைய பணி­யா­ளர்கள் தமது […]

1931: புதுடில்லி இந்தியாவின் தலைநகராகியது

வரலாற்றில் இன்று… பெப்ரவரி – 13   1633 : கலி­லியோ கலிலி தன் மீதான விசா­ர­ணை­களை எதிர்­கொள்­வ­தற்­காக ரோம் நகரை அடைந்தார். 1668 : போர்த்­துக்­கலை ஸ்பெய்ன் தனி­நா­டாக அங்­கீ­க­ரித்­தது. 1755 : ஜாவாவின் மட்­டாரம் பேர­ரசு “யோக்­ய­கர்த்தா சுல்­தா­னகம்” மற்றும் “சுர­கர்த்தா சுல்­தா­னகம்” என இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது. 1880 : எடிசன் விளைவை தோமஸ் அல்வா எடிசன் அவ­தா­னித்தார். 1914 : பொன்­னம்­பலம் அரு­ணா­சலத்­துக்கு சேர் பட்டம் பிரிட்­டனின் பக்­கிங்ஹாம் அரண்­ம­னையில் வழங்­கப்­பட்­டது. 1931 […]

சிறையில் வைத்து அலோ­சியஸ், பலி­சே­ன­விடம் விசா­ர­ணைகள்: குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு நீதிவான் அனு­மதி!

(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகி­யோ­ரிடம் சிறையில் வைத்து விசா­ரணை நடத்த சி.ஐ.டி. அனு­மதி பெற்­றுள்­ளது. இது தொடர்பில் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­விடம் […]

தமிழ் மக்கள் விடுதலை, உரிமைகளுடன் வாழ வேண்டுமாயின் சம்பந்தன் போன்றவர்கள் தேசிய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்! -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

(இராஜதுரை ஹஷான்) நல்­லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்கள் மக்­களை தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்­ததன் பயனே பாரிய தோல்­விக்­கான முதற்­கா­ரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார். தமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் வாழ வேண்­டு­மாயின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் போன்­ற­வர்கள் தேசிய அர­சி­ய­லி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். உள்­ளூராட்சித் […]