மஹிந்தவின் கட்சி பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்குகள் அதிகம் – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

(சேனையூர் நிருபர்) மஹிந்த ராஜ­பக் ஷவின் கட்சி பெற்ற வாக்­கு­க­ளுடன் ஒப்பிடுகையில் ஏனைய கட்சிகளின் மொத்த வாக்­கு­கள் அதி­க­மா­கவே உள்­ளன. அத்­துடன் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த பெற்ற வாக்­கு­களை விட இந்த தேர்­தலில் சரிவு ஏற்­பட்­டுள்­ள­த­னையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. எனவே புதிய அர­சியல் சாச­னத்தை இந்த ஆண்­டுக்குள் உரு­வாக்க அனைத்து கட்­சியின் தலை­வர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பவங்கள் 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்) வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று வரை நாட­ளா­விய ரீதியில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பொலிஸ் நட­வ­டிக்­கை­களின் போது 85 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 668 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அதன்­படி பொலி­ஸா­ருக்கு இக்­கா­லப்­ப­கு­தியில் 869 முறைப்­பா­டுகள் கிடைத்­த­தா­கவும் அது தொடர்பில் 37 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட […]

விமான நிலையம் சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் சி.ஐ.டியினர் வந்துள்ளனரா எனக்கேட்ட கோட்டாபய

(எம்.எப்.எம்.பஸீர்) ‘நான் ஓர் அமெ­ரிக்க பிரஜை. என்னால் பிர­த­ம­ராக பதவி வகிக்க முடி­யாது. தற்­போ­தைக்கு பகி­ரங்க அர­சி­யலில் குதிக்கும் எண்­ணமும் கிடை­யாது’ என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்க்ஷ தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் தலை­மையில் கள­மி­றங்­கிய பொது ஜன பெர­முன கட்சி விசேட வெற்­றியை பதிவு செய்த நிலையில் நேற்றுக் காலை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ, விமான நிலை­யத்தில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு […]

தாதியை கூட்­டாக வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வீடியோ எடுத்த இரா­ணுவக் குழு; இரா­ணுவ வைத்­தியர், இரண்டு லான்ஸ் கோப்­ரல்கள் உட்­பட மூவர் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பின் தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்றும் யுவ­தியைக் கூட்­டாக வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வீடியோ எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தர வைத்­தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சார­திகள் உள்­ளிட்ட மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து, மது­பானம், கஞ்சா சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை இவ்­வாறு பல சந்­தர்ப்­பங்­களில் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இந்தச் சம்­பவம் தொடர்பில் பொறி­யி­ய­லாளர் எனக் கூறப்­படும் ஒருவர் உள்­ளிட்ட மூவரைத் தேடி தீவிர விசா­ர­ணைகள் […]

சியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய வாஸ் குணவர்தனவுக்கு 5 வருட சிறை

(எம்.எப்.எம்.பஸீர்) பம்­ப­லப்­பிட்டி கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சியாம் படு­கொலை வழக்கில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த­ன­வுக்கு நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றம் 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்­தது. சியாம் கொலை வழக்கின் விசா­ரணை அதி­கா­ரி­யான அப்­போ­தைய உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரும் தற்­போ­தைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரு­மான ஷானி அபே­சே­க­ரவை அச்­சு­றுத்­தி­யமை தொடர்­பி­லேயே, அவரைக் குற்­ற­வா­ளி­யாகக் கண்ட நீதி­மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது. கொழும்பு மேல் […]