200 அடி பள்ளத்திலுள்ள மேல்கொத்மலை ஆக்ரோயா ஆற்றில் கார் வீழ்ந்து இளைஞனும் யுவதியும் உயிரிழப்பு- கம்பஹாவைச் சேர்ந்த யுவதி அடையாளம் காணப்பட்டார்

(க.கிஷாந்தன்) லிந்­துலை மற்றும் தல­வாக்­கலை ஆகிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹட்டன் – நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் லிந்­துலை பெயார்வெல் பகு­தியில் நேற்று மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்­ளத்தில் மேல்­கொத்­மலை நீர்த்­தேக்­கத்­திற்கு நீர்­வ­ழங்கும் ஆக்­ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் அதில் பயணஞ் செய்த இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒருவர் கம்­பஹா பகு­தியைச் சேர்ந்த பியூ­மிசாந்த் பிர­சாதி பெரேரா (24) என்ற யுவ­தி­யாவார். உயி­ரி­ழந்த இளைஞர் தொடர்பில் […]

ஈரானிய விமான விபத்தில் பேர் பலி

66 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்த ஈரானிய விமானமொன்று இன்று  வீழ்ந்து நொருங்கியுள்ளது. தெஹ்ரான் நகரிலிருந்து யசூஜ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த இவ்விமானம், சேமிரோம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான பகுதியில் வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில், விமானத்திலிருந்த அனைவரும் உயரழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.      

டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் பாலியல் பட நடிகைக்கு 2 கோடி ரூபா வழங்கியதை டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ஒப்புக்கொண்டார் – தனது சொந்தப் பணத்தையே கொடுத்ததாகக் கூறுகிறார்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், 2006 ஆம் ஆண்டு தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் செவ்­வி­ய­ளித்த பாலியல் பட நடி­கை­யான ஸ்டோர்மி டேனி­யல்­ஸுக்கு 130,000 டொலர் (சுமார் 2 கோடி ரூபா) பணத்தை தான் வழங்­கி­ய­தாக டொனால்ட் ட்ரம்ப்பின் சட்­டத்­த­ரணி ஒப்­புக்­கொண்­டுள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நிதி சேக­ரிப்­புக்­கான கோல்வ் சுற்­றுப்­போட்­டி­யொன்றின் பின்னர், நெவேடா மாநி­லத்­தி­லுள்ள ஹோட்டல் அறை­யொன்றில் டொனால்ட் ட்ரம்­புடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக மேற்­படி […]

நடிகை ரோஸ் மெக்கோவின் முன்னாள் முகாமையாளர் தற்கொலை: ஹார்வீ வைன்ஸ்டீன், ரோஸ் மெக்கோவன் மீது குடும்பத்தினர் விமர்சனம்

ஹொலி­வூட்டின் பிர­பல நடி­கைகளில் ஒரு­வ­ரான ரோஸ் மெக்­கோ­வனின் முன்னாள் முகா­மை­யாளர் ஜில் மேசிக் தற்­கொலை செய்­து­கொண்­ட­மைக்கு, நடிகை மெக்­கோவன், திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் ஆகி­யோரை ஜில் மேசிக்கின் குடும்­பத்­தினர் குற்றம் சுமத்­தி­யுள்ளனர். நடிகை ரோஸ் மெக்­கோவின் முகா­மை­யா­ள­ராக பல வரு­டங்­க­ளாக பணி­யாற்­றி­யவர் ஜில் மேசிக். பல திரைப்­ப­டங்­க­ளையும் ஜில் மேசிக் தயா­ரித்­துள்ளார். ஷீ ஆல் தென், (1999), ப்ரைடா (1999), மீண் கேர்ள்ஸ் (2004) ஆகிய திரைப்­ப­டங்­களும் இவற்றில் அடங்கும். 50 வய­தான அவர் இரு […]