பொர­ளையில் துப்­பாக்­கிச் சூடு; ஒருவர் காயம்

பொரளை, கொட்டா வீதியிலுள்­ள ரயில் கடவைக்கு அருகில், இன்று (20) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்­ள­தா­க பொலிஸார் தெரிவதக்­கின்­றனர். ரயில் கடவைக்கு அருகில் பய­ணித்துக் கொண்டிருந்த காரின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. காய­ம­டைந்த நப­ர்­ கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­க்­கப்­பட்­­டுள்­ள அதே­வே­ளை விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வ­ரு­வதா­க பொலிஸார் தெரி­விக்­கின்­ற­னர்.  

அதிகம் சம்­ப­ளம் கேட்­க­வி­ல்லை – ஓவியா

பிக்ெபாஸ் நிகழ்ச்­சிக்குப் பிறகு மீண்டும் பிர­ப­ல­மா­னவர் நடிகை ஓவியா. தற்­போது லோரன்சின் ‘காஞ்­சனா- 3’, விம­லுடன் ‘கள­வாணி-2’ மற்றும் ‘90 எம்எல்’ உட்­பட சில படங்­களில் நடித்து வரு­கிறார். இதில் ‘குளிர்’ படத்தை இயக்­கிய அனிதா உதிப் இயக்கும் ‘90 எம்எல்’ படத்தில் ஓவி­யாதான் பிர­தான வேடத்தில் நடிக்­கிறார். அதோடு, சிம்பு அந்த படத்­திற்கு இசை­ய­மைக்­கிறார். ஏற்­க­னவே ‘மர­ண­மட்டை…’ என்ற நியூ இயர் ஆல்­பத்தில் சிம்பு, ஓவியா இரு­வரும் இணைந்து பாடி சர்ச்­சை­களை சந்­தித்­தனர். இருப்­பினும் அதை­ய­டுத்து […]

மட்டக்களப்பு-கொழும்பு உதய தேவி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

(காங்­கே­ய­னோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நக­ரங்­க­ளுக்­கி­டை­யி­லான உதய தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத நிலைய அதி­காரி ஒருவர் தெரிவித்தார். மட்­டக்­க­ளப்­புக்கும் கொழும்­புக்கும் இடையில் தினமும் காலை சேவையில் ஈடு­பட்டு வந்த உதய தேவி புகை­யி­ரத சேவை கடந்த 12 நாட்களாக இடை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. தற்­போது மீண்டும் அந்த சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உதய தேவி புகை­யி­ரதம் தினமும் காலை 6.10க்கு கொழும்பு நோக்கி புறப்­பட்டு பிற்­பகல் 3.15 மணி­ய­ளவில் கொழும்பு கோட்டை […]

இவ்வளவு காலம் கழித்து அரசியலுக்கு வருவது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

இவ்வளவு காலம் கழித்து அரசியலுக்கு வருவது ஏன்? என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு சிறப்பு செவ்வியொன்றை அளித்துள்ளார். திரையுலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தனது கட்சியின் பெயரை நாளை (21ஆம் திகதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு சிறப்பு செவ்வியொன்றை அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:– 1982ஆம் ஆண்டு […]

அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக 90% தமிழ் வாக்காளர்களைக் கொண்ட தோட்டத்தில் சுயேச்சையாக பெரும்பான்மை இன வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்த மக்கள்

(கம்­பளை நிருபர்) நாவ­லப்­பிட்டி பஸ்­பாகே கோரள  பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தியில், சுமார் 90 சத­வீதம் தமிழ் வாக்­கா­ளர்­களை கொண்ட கடு­கஞ்­சே­னையில் இம்­முறை பிர­தான கட்­சி­களில் பல தமிழ் வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்டப்பொழுதும் அவர்கள் அனைவ­ரையும் ஒதுக்கி வைத்­து­ விட்டு மேற்­படி தோட்ட இளை­ஞர்கள் இணைந்து பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வரை சுயேச்­சை­யாக நிறுத்தி வெற்­றி­பெறச் செய்­துள்­ளனர். பேம­சிறி போகா­வத்த எனும் இவ்­வேட்­பாளர் 878 வாக்­கு­களால் வெற்­றிப் ­பெற்றார். இவர் கடு­கஞ்­சேனை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அஞ்­ச­ல­கத்தில் கடந்த 20 வரு­டங்­க­ளாக கட­மை­யாற்றி […]