இயக்­குநர் பாலா­வுக்கு நன்றி சொன்ன ஜீ.வி. பிர­காஷ்

பாலா இயக்­கத்தில் வெளி­யாகி திரை­ய­ரங்­கு­களில் ஓடிக் கொண்­டி­ருக்கும் படம் ‘நாச்­சியார்’. இதில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முக்­கிய கதா­பாத்­தி­ரத்தில் நடித்­துள்­ளனர். ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பை பெற்­றுள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்­குநர் பாலா­வுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரி­வித்­துள்ளார். இது­கு­றித்து அவர் வெளி­யிட்ட அறிக்­கையில் கூறி­யி­ருப்­ப­தா­வது, திரை­யு­லகில் இசை­ய­மைப்­பா­ள­ராக வலம்­வந்து கொண்­டி­ருந்த எனக்கு, நாயகன் அந்­தஸ்து கொடுத்து ஆக்­கமும், ஊக்­கமும் அளித்து வரும் அனை­வ­ருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. இயக்­குநர் பாலா இயக்­கத்தில் ஜோதிகா […]

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி; 11 ஆண்டுகளுக்கு பின் அம்பலம்

தமி­ழ­கத்தில் கள்­ளக்­கா­த­ல­னுடன் சேர்ந்து கண­வரை கொன்ற பெண் 11 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குமரி மாவட்டம் பள்­ளி­யாடி பேரா­ணி­வி­ளையை சேர்ந்­தவர் ராஜ­சேகர்(வயது 40),  கட்­டட தொழி­லா­ளி­யான இவ­ருக்கு சுதா என்ற மனை­வியும், ஒரு மகனும் உள்­ளனர். வெளி­நாட்டில் வேலை பார்த்து வந்த ராஜ­சேகர், கடந்த 2007ஆம் ஆண்டு தாய்­நாட்­டுக்கு திரும்­பினார். சில நாட்­க­ளி­லேயே திடீ­ரென காணவில்லை. அக்­கம்­பக்­கத்­தினர், சொந்­த­பந்­தங்கள் சுதா­விடம் விசா­ரித்த போது, ராஜ­சேகர் மறு­ப­டியும் வெளி­நாடு சென்று விட்­ட­தாக கூறி­யுள்ளார். கிட்­டத்­தட்ட 11 ஆண்­டு­க­ளாக […]

ஆண் வாரிசுக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்­த 83 வயதான முதியவர்

ஆண் வாரி­சுக்­காக 83 வய­தான முதி­யவர் ஒருவர் 30 வயது பெண்ணை இர­ண்டா­வதாக திரு­மணம் செய்து கொண்ட சம்பவ­ம் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநி­லத்தைச் சேர்ந்­தவர் சுக்ராம் (வயது 83). 30 வய­தான ரமேசி தேவி என்­ப­வரை அவர் மணந்து கொண்டார். இந்த திரு­மணம் ஆடல், பாட­லுடன் ஊர்­வ­ல­மாக வெகு­வி­மர்­சை­யாக நடந்­தது. முதல் மனை­வியின் முன்­னி­லையில் தான் திரு­மணம் நடந்­தது. அனைத்து சம்­பி­ர­தா­யங்­களும் திரு­மண விழாவில் பின்­பற்­றப்­பட்­டன. 12 கிரா­மத்தைச் சேர்ந்த அவ­ரது உற­வி­னர்கள் […]

விமா­னத்தின் காற்­றோட்டத் துளை­களில் உள்­ளா­டையை உலர வைத்த பெண்

பய­ணிகள் விமா­ன­மொன்றில், பய­ணி­களின் தலைக்கு மேலுள்ள காற்­றோட்ட உப­க­ர­ணத்தில் பெண்­ணொ­ருவர் உள்­ளா­டை­யொன்றை உலர வைத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. துருக்­கியின் தென் அன்­டால்யா நக­ரி­லி­ருந்து ரஷ்­யாவின் மொஸ்கோ நக­ருக்குச் சென்று கொண்­டி­ருந்த யூரல் எயார்லைன்ஸ் விமா­ன­மொன்­றி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. மேற்­படி பெண், தனது தலைக்கு மேல் இருந்த, விமா­னத்தின் காற்­றோட்டத் துளை­க­ளுக்கு அருகில் உள்­ளா­டை­யொன்றை உயர்த்திப் பிடித்து உலர வைத்துக் கொண்­டி­ருந்தார். இப்­பெண்ணின் நட­வ­டிக்­கையை அவ­தா­னித்த ஏனைய பய­ணிகள் பெரும் வியப்­ப­டைந்­தனர். சில பய­ணிகள் இக்­காட்­சியை படம்­பி­டித்து […]

இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும்: பயிற்றுநர் ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி) பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வெற்­றி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­தது. எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளிடம் இருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை அவர்­களால் வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார். ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­னதன் கார­ண­மாக […]