சவா­லான பாத்­தி­ரங்­க­ளில் நடிக்க தய­ங்­க­மாட்­­டேன் – நித்­தி­யா மேனன்

தமிழில் ‘வெப்பம்’, ‘மாலினி 22’ ‘பாளை­யங்­கோட்டை’, ‘180’, ‘ஓ காதல் கண்­மணி’, ‘இரு­முகன்’, மெர்சல் உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்­ளவர் நித்­யா­மேனன், தெலுங்கு, மலை­யாள திரை­யு­ல­கிலும் முன்­னணி கதா­நா­ய­கி­யாக இருக்­கிறார். தற்­போது தெலுங்கில் தயா­ரான ‘ஆ’ படத்தில் ஓரினச் சேர்க்கை கதா­பாத்­தி­ரத்­திலும் துணிச்­ச­லாக நடித்து இருக்­கிறார். இயக்­கு­நர்கள் கதை சொல்­லும்­போது அதில் தலை­யிட்டு திரைக்­க­தையை மாற்­று­வ­தாக நித்­யா­மேனன் மீது புகார்கள் வரு­கின்­றன. இது­கு­றித்து கேட்­ட­போது அவர் கூறி­ய­தா­வது:- “நான் கதை­களில் தலை­யி­டு­வது உண்­மைதான். என்­னிடம் 200 பேர் கதை […]

நியூயோர்க்கின் இரவு மேயர்

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரா­னது தனது முத­லா­வது “இரவு மேயர்” யார் என்­பதை அறி­வ­தற்குக் காத்­தி­ருக்­கி­றது. நியூயோர்க் நகரின் இரவு நேர தூதுவர் எனும் பதவி ஸ்தாபிக்­கப்­ப­டு­வது குறித்து நகர மேயர் பில் டி பிளா­சியோ கடந்த வருடம் அறி­வித்தார். இரவு மேயர் எனவும் இப்­ப­தவி வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. அந்­ந­கரில் இரவு நேரத்தில் இயங்கும் நிறு­வ­னங்கள் தொடர்பு கொள்­வ­தற்­காக இப்­ப­தவி ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­த­வியை ஸ்தாபிப்­ப­தற்கு அனு­ச­ரணை வழங்­கிய ஜன­நா­யகக் கட்சி அங்­கத்­தவர் ரபாயெல் ஸ்பினல் இது தொடர்­பாக கூறு­கையில், இப்­ப­த­விக்கு […]

‘கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடனை 3 மாதத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் – லதா ரஜினிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜி­னி­காந்தை வைத்து அவ­ரது மகள் சௌந்­தர்யா இயக்­கிய ‘கோச்­ச­டையான்’ படத்­துக்­காக லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய கடனை 3 மாதத்­துக்குள் திருப்பிக் கொடுக்க உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. சௌந்­தர்யா ‘கோச்­ச­டையான்’ என்ற 3 டி அனி­மேஷன் படம் 2014ஆம் ஆண்டு வெளி­யா­னது. பெரி­ய­தொரு பொருட்­செ­லவில் தயா­ரான இந்தப் படத்­துக்கு ரஜினி படத்­துக்கு அளிக்கும் வர­வேற்பை ரசி­கர்கள் வழங்­கா­த­மையால் படம் தோல்­வி­ய­டைந்­தது. இதனால் தயா­ரிப்பாளர் க­ளுக்கு நஷ்டம் ஏற்­பட்­டது. கோச்­ச­டையான் படத்தை விநி­யோகம் செய்­ததில் லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய […]

காற்­சட்­டை­களை கழற்றி ஆபா­ச­மாக செயற்­பட்ட இளை­ஞர்கள் மீது மணலை தூவி தாக்­குதல் நடத்தி விட்டு தப்­பி­யோ­டிய இரு யுவ­திகள்! மக்கள் கூடி­யதால் சைக்­கிளை கைவிட்டு உள்­ளா­டை­க­ளுடன் ஓடிய இளை­ஞர்கள் கைது கலே­வெ­லயில் சம்­பவம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) பிறந்­தநாள் கொண்­டாட்­டத்தில் அதி­க­ளவில் போதை­ய­டைந்த இரு இளை­ஞர்கள் ஹோட்டல் ஒன்றில் பணி­யாற்­றிய யுவ­தி­க­ளிடம் தமது அந்­த­ரங்கப் பகு­தி­களை காண்­பித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கலே­வெல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில் ஒரு­வ­ரது பிறந்­த­நாளை முன்­னிட்டு மது அருந்­திய நண்­பர்­க­ளான மேற்­படி சந்­தேக நபர்கள் இரு­வரும் அதி­க­ள­வான போதையில் கலே­வெல, தல­கி­ரி­யா­கம பிர­தே­சத்­தி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு சென்று சிகரெட் கேட்டு வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அதன்­போது, அந்த உண­வ­கத்தின் பணி­யா­ளர்­க­ளான யுவ­திகள் இரு­வரை குறித்த சந்­தேக நபர்கள் இரு­வரும் […]

பட்மின்டன், ஹொக்கி சங்கங்களுக்கு ஒலிம்பிக் தேர்தலில் வாக்களிக்கமுடியாது

(நெவில் அன்­தனி) தேசிய ஒலிம்பிக் குழு­வுக்­கான புதிய நிரு­வா­கி­களைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலில் இலங்கை பட்­மின்டன் சங்கம், இலங்கை ஹொக்கி சம்­மே­ளனம் மற்றும் விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான குழு ஆகி­ய­வற்­றுக்கு வாக்­க­ளிக்கும் உரிமை இல்லை என விளையாட்டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். இலங்கை பட்­மின்டன் சங்­கத்தில் இடைக்­கால நிரு­வாக சபையே இயங்­கு­வ­துடன் இலங்கை ஹொக்கி சம்­மே­ளனம் விளை­யாட்­டுத்­துறை திணைக்­கள அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையில் இயங்­கு­கின்­றது. இலங்கை விளை­யாட்­டுத்­துறை சட்ட விதி­க­ளுக்கு அமைய இடைக்­கால நிரு­வாக சபைக்கும், விளையாட்­டுத்­துறை அமைச்­சின்கீழ் […]