தொடர் தோல்வி எதிரொலி – டெல்லி டேர்டெவில்ஸ் அணி தலைமை பதவியை இராஜினாமா செய்தார் கம்பீர்

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின் கப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின்  கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகள் […]

1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது.

வரலாற்றில் இன்று…. ஏப்ரல் 25 நிகழ்வுகள் 1607 – எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1829 – மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர். 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் […]

ஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…!

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர். இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம். திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள். இது […]

அறைக்கு வெளியே குவிந்திருந்த ரோஜா மலர்கள்! இனுக்காவுக்கு பிரியா விடைகொடுத்த சிங்கப்பூர்!

உலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடியான இனுக்கா, கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் இனுக்கா… பனிக்கரடி… கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படும் ஒருவகை கரடி இனம். ஆனால் இனுக்கா என்னும் பனிக்கரடியின் பிறப்பும் இறப்பும் அப்படியிருக்கவில்லை. சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நனூக் எனும் கனடா ஆண் கரடிக்கும் ஷீபா என்னும் ஜெர்மன் பெண் கரடிக்கும் பிறந்த சுட்டி ஆண் கரடிதான் இந்த இனுக்கா. சிங்கப்பூர் உயிரியல் […]

என்னுடைய சாதனையை முறியடித்தால் மிகச்சிறந்த பரிசு அளிப்பேன் – சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் சர்வதேச ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். அதனை இதுவரை எந்த இந்திய வீரரும் உடைத்தது இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 35 சதம் அடித்துள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலி விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சினிடம், […]