வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ராஜினாமா

ravi karunanayakeவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையின் மூலம் அவர் இத்தீர்மானத்தை அறிவித்தார். 

(Visited 56 times, 1 visits today)

Post Author: metro