40 வயதில் பிகினி போஸ் கொடுக்கும் நடிகை

azகமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா குமார்.

இவரின் வயது 40- ஐ தாண்டுகிறது. ஆனால், இவரின் இளமை தோற்றம் இன்றும் மாறாமல் உள்ளது,

அதற்கு சான்றாக சமீபத்தில் இவர் வெளியிட்ட பிகினி போஸ் ஒன்று பெரும் வைரலாகி வருகின்றது.

இவர் நடிப்பில் விரைவில் ‘விஸ்வரூபம்- 2’ மற்றும் தெலுங்கில் ஒரு படம் என முறையே வரவிருக்கின்றது.

(Visited 170 times, 1 visits today)

Post Author: metro