50 அடி பள்ளத்தில் வீழ்ந்த ரிப்பர்; இருவருக்கு காயம்

(தலவாக்கலை நிருபர்)

DSC00227தல­வாக்­கலை – நாவ­லப்­பிட்­டி பிர­தான வீதியில் நாவ­லப்­பிட்­டி கடு­கஞ்­சேனை பகு­தியில் நேற்று ரிப்பர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது.

நாவ­லப்­பிட்­டி வெஸ்டோல் பகு­திக்கு சென்­று­கொண்­டி­ருந்த  டிப்­பரே   இவ்­வாறு வீதியை விட்டு விலகி விபத்­துக்­குள்­ளா­னது. இவ்­வி­பத்தில் இருவர் காய­ம­டைந்த நிலையில் நாவ­லப்­பிட்­டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.  

                                                             


 
 

(Visited 28 times, 1 visits today)

Post Author: metro