உயி­ரி­ழந்த நிலையில் மீட்­கப்­பட்ட சிறுத்தை

(க.கிஷாந்தன்)

திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­தனை மவுண்ட்­வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தைக் குட்டி  ஒன்று உயி­ரி­ழந்த நிலையில் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக திம்­புள்ள பத்­தனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்­பதை தொழி­லா­ளர்கள் கண்டு பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யதைத் தொடர்ந்து மேற்­படி சிறுத்தை மீட்­கப்­பட்­டுள்­ளது.

Leopard

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro