டாக்­டர்­களை நிய­மிக்­கு­மாறு கோரி சம்­பூரில் ஆர்ப்­பாட்டம்

(மூதூர், தோப்பூர் நிருபர்கள்)

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள சம்­பூரில் அண்­மையில் திறந்து வைக்­கப்­பட்ட மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு வைத்­தி­யர்­களை நிய­மிக்குமாறு­கோரி சம்­பூர்­மக்கள் இன்று சம்­பூரில் ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர்.

sam-(3)கடந்த மே மாதம் 20 ஆம் திகதியன்று ஜனா­தி­பதியால் திறந்­து­வைக்­கப்­பட்ட இவ்­வைத்­தி­ய­சாலையில் இரு வைத்­தி­யர்கள் தேவை­யா­ன­போதும் அதற்­கான நிய­ம­னங்கள் செய்­யப்­ப­டாத நிலையில்  நோயா­ளிகள் அவ­தி­யு­று­வ­தாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.    

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro