ரயிலில் நாயை தாக்கி கடித்த பெண்

கனே­டிய ரயில் ஒன்றில் பயணம் செய்த யுவதி ஒருவர் தனது வளர்ப்பு நாயை ஆத்­தி­ரத்தில் கடிக்கும் காட்­சி­களை சக பய­ணிகள் படம்­பி­டித்­துள்­ளனர்.

dog-3

மேற்­படி யுவதி நாயை பல தடவை அடித்­த­துடன் அதை கடிக்­கவும் செய்தார். அந்த நாய் அச்­ச­ம­டைந்து காணப்­பட்­டது. நாயை தாக்­கு­வதை நிறுத்­து­மாறு சக பய­ணிகள் அறி­வு­றுத்­தி­ய­போது அவர்­களை மேற்­படி பெண் மோச­மாகத் திட்­டினார். இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்றை ஒருவர் இணை­யத்தில் வெளியிட்­டுள்ளார்.  

dog-2

ரயில நிலை­ய­மொன்றில் ரயில் நிறுத்­தப்­பட்­ட­வுடன் ரயில்வே அதி­கா­ரிகள் சிலர் அப்­பெண்ணின் அருகில் சென்­ற­வுடன், அவர் ரயி­லி­லி­ருந்து இறங்கிச் சென்றார் என வீடியோவை வெளியிட்ட நபர் தெரிவித்துள்ளார்.

(Visited 159 times, 1 visits today)

Post Author: metro