திருமலை ஆனந்தபுரியில் கிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

(தோப்பூர் நிருபர்)
136_newsthumb_death

திரு­கோ­ண­மலை ஆனந்­த­புரி பகு­தியில் உள்ள  கிணறு ஒன்றில் மூழ்கி 15,16 வய­து­டைய சிறு­வர்கள் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக  உப்­பு­வெளி பொலிஸார் தெரி­வித்­தனர்.

திரு­கோ­ண­மலை  தீர்­வை­ந­கரைச் சேர்ந்த  இரு­வரே   கிணற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர். நண்­பர்­க­ளான மேற்­படி இரு­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஆனந்­த­பு­ரி­யி­லுள்ள பொதுக் கிணற்றில் குளிப்­ப­தற்­காகச் சென்­ற­போதே  நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக  ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.  இச்­சம்­பவம் தொடர்பில்  உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro