DFCC வங்கியின் வர்தன ஜூனியர் சேமிப்பு கணக்கு

இன்­றைய சமூ­கத்தில் சிறார்­க­ளுக்கு சேமிப்பு பழக்­கத்­தினை உரு­வாக்கித் தரு­வதை பொது­வாக வங்­கிகள் இலக்­காகக் கொண்­டுள்­ளன. ஆனால் DFCC வங்­கி­யா­னது அதையும் தாண்டி, சிறு­வர்­களின் மனதில் குதூ­க­லிப்­பினை ஏற்­ப­டுத்தும் நோக்கில் வர்­தன ஜீனியர் சேமிப்பு கணக்­கா­னது பல புதிய விட­யங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.


வர்­தன ஜீனியர் சேமிப்பு கணக்­கா­னது, கணக்­கு­ரி­மை­யாளர் குறிப்­பிட்ட கட்­டங்­களை எய்தும் போது (ரூபா 1000,ரூபா 5, 000, ரூபா 10, 000) பல  கவர்ச்­சி­க­ர­மான பரி­சு­களை பெறத் தகு­தி­யு­டை­ய­வ­ரா­கி­றார்கள். அவர்­களின் சேமிப்­பிற்­கேற்ப பரி­சு­களும் வேறு­ப­டு­வ­தோடு வழங்­கப்­படும் வட்டி வீதமும் அதி­க­மாகும்.

 

DFCC---anton-arumugamஅத்­தோடு பாட­சாலை பைகள்,  உலக பூகோள உரு­வங்கள்,எழுது பொருட்­கள்­அ­டங்­கிய பொதிகள் மற்றும் மடிக்­க­ணி­னிகள் பெறு­வ­தற்­கான வாய்ப்பும் உள்­ளது. ஏனெனில் ஒரு வங்கி என்ற முறையில் வாடிக்­கை­யா­ளர்­களின் நிலை­யான வளர்ச்­சியே தமது ஈடு­பா­டாகக் கொண்­டுள்­ளது.எனவே ரூபா 50,000 சேமிப்பு கணக்கு கட்­டத்தை கடந்த கணக்­கு­ரி­மை­யா­ள­ர்கள் கால­ணி­களும், எழுது பொருட்­களும் பெறு­வ­தற்கு வரு­டந்­தோறும் DFCC Vardhana Junior மூலம் அவர்கள் மேல­தி­க­மாக சேமிக்கும் போது தகு­தி­யு­டை­ய­வ­ரா­கி­றார்கள்.


தரம் 5 புலை­மைப்­ப­ரிசில் மாண­வர்­க­ளுக்­கான சிறப்பு சலு­கைகள் பற்றிக் கூறும் பொழுது, பரி­சுகள் வடிவில் சேமிப்­பு­க­ளுக்­கான வெகு­ம­திகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

தரம் 05 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வர்­களில் அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெறும் மாண­வர்­க­ளுக்கு மாத்­திரம் வெகு­ம­திகள் வழங்கும் ஒரு சில வங்­கி­க­ளுக்கு மத்­தியில் சாதா­ரண மக்­களை சென்­ற­டையும் வகையில் 150ற்கு மேல் மதிப்­பெண்கள் பெறும் ஒவ்­வொரு மாண­வ­ருக்கும் வெகு­மதி வழங்கும் திட்­ட­மொன்றை DFCC வங்கி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே 150 மதிப்­பெண்­க­ளுக்கு மேல் புலமைப் பரிசில் பரீட்­சையில் பெறும் ஒவ்­வொரு மாண­வ­ருக்கும் ஒவ்­வொரு மதிப்­பெண்­ணுக்கும் 150 ரூபாவைப் பெறுவார். இந்­தப்­ப­ரீட்­சைக்கு அமரும் அனைத்து மாணவர்களையும் அருகில் உள்ள DFCC வங்கிக்கிளைக்குச் சென்று   5000 ரூபாவை சேமித்து இந்த திட்டத்துக்கு தகுதியுடையவராகும்படி DFCC வங்கியினர் அழைப்புவிடுகின்றனர்.

(Visited 21 times, 1 visits today)