கண்டி தேர்தல் அலுவலக உதவி ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

(வத்­து­கா­மம், செங்­க­ட­க­ல நிருபர்கள்)

கண்டி தேர்தல் காரி­யா­லய உதவி ஆணை­யா­ள­ருக்கு அமைச்சர் ஒரு­வரின் ஆத­ர­வாளர் பய­மு­றுத்தல் விடுத்­த­தாக தெரி­வித்து அதற்கு எதி­ராக கண்டி செய­ல­கத்­திற்கு முன்னால் இன்று பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அகில இலங்கை ரீதியில் தேர்தல் அதி­கா­ரிகள் சுமார் ஆயிரம் பேர் கண்டி செய­ல­கத்தின் முன்­பாக இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர்.  யாழ்ப்­பாணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, முல்லைத் தீவு அடங்­க­லாக தமிழ் பிர­தே­சங்­களைச் சேர்ந்த அநேகர் கலந்து கொண்டனர். நேற்று இந்த அச்­சுறுத்தல் சம்­பவம் தொடர்­பாக கண்டி பொலி ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வ­ந்த­னர்.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro