இரத்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பெண் கிராம சேவ­க­ரொ­ரு­வரை பாலியல் ரீதி­யாக தொந்­த­ரவு செய்த குற்­றச்­சாட்டில் இரத்­தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கண்டி பிராந்­தி­யத்தை சேர்ந்த கிராம சேவகர் பிரி­வொன்றில் கட­மை­யாற்­றி­வந்த கிராம சேவ­க­ராக கட­மை­யாற்­றி­வரும் பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு சந்­தேக நப­ரான பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யினால் பாலியல் தொந்­த­ர­வுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பா­டொன்­றுக்­க­மைய விசேட பொலிஸ் குழு­வி­னரால் சந்­தே­க­ந­ப­ரான ரத்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro