அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் காயம்

அம்பலாங்கொடை படபொல பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறு பிள்ளைகள் மூவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் அதிகாலை கொஸ்கொடவிலுள்ள மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்மார் இருவர்  உட்பட நால்வர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro