கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு நாளை

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற தகுதியற்றவரென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள  மேன்முறையீட்டு மனு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.

கீதா குமார சிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதிபதி சிசிர டி ஆப்ரூவினால் நாளை காலை இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Post Author: metro