யாழில் சடலம் மீட்பு!

யாழ். கோப்பாய் கைதடி வீதிப் பகு­தியில்  சடலம் ஒன்று பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பிர­தே­சத்­தி­லுள்ள பாலம் ஒன்றின் கீழி­ருந்தே இந்தச் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

சங்­கத்­தானை, சாவ­கச்­சே­ரியை வசிப்­பி­ட­மாக கொண்ட 49 வய­தான நபரே சட­ல­மாக கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.

யாழ். சாவ­கச்­சேரி பிர­தேச பாட­சாலை ஒன்றின் ஆசி­ரி­ய­ரான இவர், நேற்று இரவு தனது வீட்­டி­லி­ருந்து வெளியே சென்­ற­தாக அவ­ரது மனைவி தெரி­வித்­துள்ளார்.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro