சிறைச்சாலையில் கைதி தற்கொலை

(எம். செல்வராஜா)

மொன­ரா­கலை சிறைச்­சா­லையின் கைதி ஒருவர் கழுத்தில் சுருக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. பிபிலைப் பகு­தியின் யல்­கும்­பர என்ற இடத்தைச் சேர்ந்த வி.ஏ. தொன்­ம­து­பால ரன்ஜித் என்ற 42 வயது நிரம்­பிய நபரே தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

இவ­ரது சடலம் சிறைச்­சாலை மல­ச­ல­கூ­டத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.இது தொடர்­பான  நீதிவான் விசா­ர­ணைகள் நேற்று நடை­பெற்ற போது,  இம் மரணம் தற்கொலை என ஊர்ஜிதமாகியது.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro