முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு

(எஸ்.கே.)

இறுதி யுத்தம் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு வெள்­ள­முள்ளி­ வாய்க்கால் பிர­தே­சத்தில் வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு அடித்­தளம் வெட்­டி­ய­போது நேற்று முன்­தினம் ஒரு தொகை கண்ணிவெடிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.


அங்கு புதைக்­கப்­பட்­டி­ருந்த 50 கண்­ணி­வெ­டிகள் மற்றும் 43 பியூ­சஸ்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன் பின்னர் அவை மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.


வெள்ள முள்­ளி­வாய்க்கால் கடற்­கரை பிர­தே­சத்தில் இறுதி யுத்­தத்தில் பாது­காப்புப் படை­யி­னரின் தாக்­கு­தலில் தப்­பிச்­சென்ற புலிகள் இக்­கண்­ணி­ வெ­டி­களை புதைத்து விட்டுச்சென்றிருக்கலாமென பாதுகாப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

(Visited 34 times, 1 visits today)

Post Author: metro