ஆற்றில் வீழ்ந்து லொறி விபத்து

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று பிற்பகல் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,

ஹட்டன், டிக்கோயா வனராஜா  தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நோர்ட்வூட்டிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில்வி எருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். எனினும் வீதியோரம் காணப்பட்ட மின்கம்பம் சேதமடைந்துள்ளதாக ஹட்டன்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro