நோர்வூட் வெஞ்சர் தோட்­டப்­ப­கு­தியில் போதைப் பொரு­ளுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)

நோர்வூட் வெஞ்சர் தோட்­டப்­ப­கு­தியில் போதைப் பொரு­ளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro