வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

(கதீஸ்)

வவு­னியா மத்­திய பஸ் நிலை­யத்தில் நேற்று 2 கிலோ கேரள கஞ்­சா­வுடன் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக வவு­னியா பொலிஸார் தெரி­வித்­தனர்.

வவு­னியா பொலி­ஸா­ருக்கு கிடைத்த ரக­சிய தக­வலின் அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து மொன­றா­கலை நோக்கிச் செல்லத் தயா­ரா­க­வி­ருந்த இ.போ.ச பஸ்ஸில் பய­ணித்த பயணி ஒரு­வரின் பயணப் பொதியை சோத­னை­யிட்ட போது கேரள கஞ்சா மீட்­கப்­பட்­டது. இதன் போது சந்­தே­கத்தில் 27வய­தான ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

 

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro