காளான் கறி உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில்

(எம். செல்­வ­ராஜா)

காளானை சமைத்து உட்­கொண்ட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் உணவு ஒவ்­வா­மை­யினால் இரத்த வாந்தி எடுத்த நிலையில் மயக்­க­முற்று கந்­த­கெட்­டிய அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­பவம் கந்­த­கெட்­டிய, புது­கே­கந்த என்ற கிரா­மத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

இவர்கள் உட்­கொண்ட காளான் உணவின் மாதி­ரிகள் வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கந்­த­கெட்­டிய பொலிஸார் மேற்­படி சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro