சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரெத்தினம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரெத்தினம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமைகாலமானார்.

மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro