மோட்டார் சைக்கிளை பஸ் மோதி 30 வயதான ஆசிரியர் உயிரிழந்தார்!

தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தல­வாக்­கலை–பூண்­டு­லோயா பிர­தான வீதியில் வட்­டக்­கொடை கீழ்ப்­பி­ரிவு தோட்ட அரு­கா­மையில் இடம்­பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் பு­ஸல்­லாவ நவ­க­ட­துர பகு­தியைச் சேர்ந்­த­வரும் சிங்­கள பாட­சாலை ஒன்றின் ஆசி­ரி­ய­ரு­மான 30 வய­தான நப­ராவார்.

குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்­கிளில் புஸல்­லாவ பகு­தி­யி­லி­ருந்து தல­வாக்­கலை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த போது தல­வாக்­க­லை­யி­லி­ருந்து பூண்­டு­லோயா நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த பஸ் ஒன்­றினால் மோதுண்டு உயி­ரி­ழந்­துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro