சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது!

(க.கிஷாந்தன்)

சிவ­னொ­ளி­பா­த­மலை பரு­வ­காலம் ஆரம்­பித்­துள்ள நிலையில் , 7550 மில்­லி­கிராம் கஞ்சா போதைப் பொருளை அங்­கு­கொண்டு சென்ற நால்­வரை நோர்ட்­டன்­பிரிஜ் திய­கல பிர­தே­சங்­களில் ஹட்டன் கலால் திணைக்­கள அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர்.

மத்­திய மாகாண கலால் திணைக்­கள ஆணை­யாளர் காமினி அதி­காரி, நுவ­ரெ­லியா கலால் திணைக்­கள அதி­காரி உபுல் சென­வி­ரத்ன, ஹட்டன் கலால் திணைக்­கள அதி­காரி திலக்­ரத்ன ஆகி­யோரின் வழி காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போதே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

(Visited 15 times, 1 visits today)

Post Author: metro