திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

(தோப்பூர் நிருபர்)

திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பட்டதாரிகள் கிண்ணியா பஸ் நிலையத்தின் முன்பாக இன்­று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் தலா 40 க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்து நேர் முகப்பரீட்சைக்கு தோற்றியும் தமக்கு நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro