கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு!

(எம்.சி.நஜி­முதீன்)

நீர் விநி­யோக குழாய்­களில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அத்­தி­யா­வ­சிய திருத்தப் பணிகள் கார­ண­மாக கொழும்பில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை பி.ப.2 மணி முதல் அடுத்­தநாள் ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 5 மணி வரை­யான 15 மணி நேரம் நீர் தடைப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கால­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

எனவே மொர­கஸ்­முல்ல, ராஜ­கி­ரிய, ஒபே­சே­ர­க­புர, பண்­டா­ர­நா­யக்­க­புர, ராஜ­கி­ரி­ய­வி­லி­ருந்து நாவல திறந்த பல்­க­லைக்­க­ழகம் வரை­யான பிர­தான வீதி உள்­ள­டங்­க­லாக அத­னுடன் தொடர்­பு­டைய சகல குறுக்கு வீதி­க­ளிலும் நீர் தடைப்­ப­ட­வுள்­ளது.

ஆகவே பாவ­னைக்குத் தேவை­யான நீரை சேமித்து வைக்­கு­மாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரதேசவாசி களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro