17 கசிப்பு போத்­தல்கள், சட்ட விரோத மது­பா­னத்­துடன் வேட்­பாளர் கைது!

(எஸ்.கே.)

மாத்­தறை மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச சபை ஒன்றின் தேர்­தலில் போட்­டி­யிடும் அர­சியல் கட்சி ஒன்றின் வேட்­பாளர் ஒருவர் மாத்­தறை மோசடி ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பில் 27 கசிப்பு போத்­தல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத மது­பா­னத்­துடன் கைது செய்­யப்­பட்டார்.

இந்த நபர் பாரி­ய­ளவில் கசிப்பு விற்­பனை செய்­பவர் என்றும் இவர் பிர­தேசம் முழு­வதுக்கும் தாம் உற்­பத்தி செய்யும் கசிப்பை விநி­யோ­கித்து வந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்த நபரை மாத்­தறை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

Post Author: metro