ஒரு பாட­­லுக்கு நட­ன­­மாடும் யுவன்

‘மெட்ரோ’ படத்தில் அறி­மு­க­மான சிரிஷ் தற்­போது ‘ராஜா ரங்­குஸ்கி’ என்ற படத்தில் நடித்து வரு­கிறார். இதில் வரும் ஒரே­யொரு பாட­லுக்கு மட்டும் இசை­ய­மைப்­பாளர் யுவன்­ஷங்கர் ராஜா நட­ன­மாட இருக்­கிறார்.

இதில் சாந்­தினி, அனு­பமா குமார், சத்யா உட்­பட பலர் நடிக்­கின்­றனர். கெளதம் கார்த்­தியின் ‘பர்மா’ படத்தை இயக்­கிய தர­ணீ­தரன் இப்­ப­டத்தை இயக்­க­வுள்ளார்.

இப்­ப­டத்­துக்கு யுவன்­ஷங்கர் ராஜா இசை­ய­மைத்­துள்ளார். இதற்கு முன்பு சரோஜா படப் பாடலில் சிறப்புத் தோற்­றத்தில் யுவன் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro