கொழும்பின் முதலாவது பெண் மேயராகிறார் ரோஸி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றி யதனையடுத்து அந்தக் கட்சி சார்பில் கொழும்பு மாநகரசபையில் போட்டியிட்ட ரோஸி சேனா நாயக்க கொழும்பு மாநகர சபை மேயராக தெரிவா கிறார்.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக்கட்சி அதிக ஆசனங்களை சுவீகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே ரோஸி சேனநாயக்க மேய ராக நியமிக்கப்படவுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் மேயராக பதவி யேற்கவுள்ள முதலா வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 64 times, 1 visits today)

Post Author: metro