71 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவில் நேற்று 71 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

சராடோவ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அன்டனோவ் என் 148 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் மொஸ்கோ நகரிலிருந்து ஓர்ஸ்க் நகரை நோக்கி புறப்பட்டு சில நிமிடங்களில் வீழ்ந்தது. இவ்விமானத்தில் 65 பயணிகள் இருந்தனர்.

இச்சம்பவத்தில் எவரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என ரஷ்யாவின் அவசர சேவைப் பிரிவைச் சேர்ந்த வட்டாரமொன்று தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro